Skip to main content

விடை 3413

விடை 3413
இன்று (28/08/2018) காலை வெளியான வெடி:

மகன் பெற்றவன் புதியதாகத் தலைகாட்ட ஏகப்பட்ட பாசம் (4)

இதற்கான விடை: பேரன்பு 

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
**********👇🏽*********
பேரன்புடைய குழு உறுப்பினர்களுக்கு சமர்ப்பணம்! 🌺
**************************
_வாடா பேராண்டி_
_வாஞ்சையுடன் கன்னம் தடவும்_
_கண்தெரியாமல் போன என் பாட்டி_

_கற்றுக்கொடுத்தாள்_
_முதுமையில்_
_மெதுவாய் இருப்பதையும்.._
_மெதுவாய் இறப்பதையும்..!_ 🙏🏼
(ஷங்கர்)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
_மகன் பெற்றவன் புதியதாகத் தலைகாட்ட ஏகப்பட்ட பாசம் (4)_

_மகன் பெற்றவன்_
= _மகன் பெற்ற அவன்_
என படிக்கவும்.
= *பேரன்*

_தலை_ = indicator for முதல்

_புதியதாகத் தலை_
= *பு* (புதியதாக வில் முதல் எழுத்து)

_காட்ட_ = (குறீயீடு ) indicator for சேர்க்க
= *பேரன்+பு*
= *பேரன்பு*
_ஏகப்பட்ட பாசம்_
= *பேரன்பு*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*_பேரன்பு_*
__குலுங்கும் சில்லறை_
_உடைத்த உண்டியல்__
_பொறுக்கிய காசுகள்_
_உடனே தந்தாய் என்னிடம்_
_காசில்லை என்றவுடன்......!_

(மனோஜ் சுதர்சன்)

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை_

(பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்)
💐🙏🏼💐
Chittanandam said…
இன்றைய பட்டியல் நீண்டதாக இருக்க வாய்ப்பு உண்டு.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (59):

1) 6:03:28 எஸ்.பார்த்தசாரதி
2) 6:04:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:05:17 ராஜா ரங்கராஜன்
4) 6:07:31 ஆர்.நாராயணன்.
5) 6:10:44 கலாராணி
6) 6:11:04 மடிப்பாக்கம் தயானந்தன்
7) 6:11:55 கி மூ சுரேஷ்
8) 6:14:38 மும்பை ஹரிஹரன்
9) 6:15:02 லதா
10) 6:17:29 பினாத்தல் சுரேஷ்
11) 6:22:12 ரவி சுப்ரமணியன்
12) 6:24:19 KB
13) 6:24:34 மீனாக்ஷி கணபதி
14) 6:24:35 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:26:29 முத்துசுப்ரமண்யம்
16) 6:29:26 Siddhan
17) 6:29:58 சங்கரசுப்பிரமணியன்
18) 6:31:01 மு.க.இராகவன்.
19) 6:34:08 வானதி
20) 6:34:22 ஹரி பாலகிருஷ்ணன்
21) 6:38:43 கேசவன்
22) 6:42:24 ராமராவ்
23) 6:44:12 மீ.பாலு
24) 6:49:33 உஷா
25) 6:52:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
26) 6:55:27 ரவி சுந்தரம்
27) 7:00:48 Sucharithra
28) 7:03:42 பூமா பார்த்த சாரதி
29) 7:12:34 மாலதி
30) 7:16:34 K.R.Santhanam
31) 7:20:39 சதீஷ்பாலமுருகன்
32) 7:27:50 திருக்குமரன் தங்கராஜ்
33) 7:34:48 மீனாக்ஷி
34) 7:42:03 மாலதி
35) 8:02:12 வித்யா ஹரி
36) 8:09:19 மு க பாரதி
37) 8:15:09 சுந்தர் வேதாந்தம்
38) 8:30:01 ஜெயந்தி நாராயணன்
39) 9:02:13 ராஜி ஹரிஹரன்
40) 9:58:42 ஆர். பத்மா
41) 10:18:41 மீ கண்ணன்
42) 10:30:52 Sandhya
43) 10:46:23 ரங்கராஜன் யமுனாச்சாரி
44) 11:02:21 பாலா
45) 11:17:02 அம்பிகா
46) 11:38:34 ரா. ரவிஷங்கர்...
47) 11:39:05 விஜயா ரவிஷங்கர்
48) 12:30:32 ரமணி பாலகிருஷ்ணன்
49) 14:39:47 தேன்மொழி
50) 17:19:18 செந்தில் சௌரிராஜன்
51) 17:30:12 கல்யாணி தேசிகன்
52) 18:07:40 பானுமதி
53) 18:10:42 கு. கனகசபாபதி, மும்பை
54) 18:12:34 லட்சுமி மீனாட்சி , மும்பை
55) 20:23:45 பா நடராஜன்
56) 20:52:36 ஏ.டி.வேதாந்தம்
57) 20:53:00 பத்மாசனி
58) 20:53:31 அனுராதா ஜெயந்த்
59) 21:01:25 கோவிந்தராஜன்
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்