Skip to main content

விடை 3390

விடை 3390
இன்று (05 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி 
பாத்திரம்  கரண்டி மிருகத்தை விரட்டிப் பெற்ற அனுபவம் (4)

இதற்கான விடை: பாண்டம் = பாடம் + ண்  (கரண்டி - கரடி)
 

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle! ....👇🏽

*_பாத்திரம் அறிந்து பிச்சையிடு_*
*_குணம் அறிந்துக் கொட்டிக் கொடு._*

தருவது எதுவானாலும்,பெறுபவரின்
தரம் பார்த்துத் தந்துவிடு.
இட்டது வீணாகாமல்,'
தந்தது,தவறிப் போகாமல்,
சேருமிடம், சென்று சேரட்டும்,
தந்தவனும் பெற்றவனும் ,
தரமானத் தராசுத் தட்டு போல்,
ஏற்ற இறக்கம் இன்றி,
இனிதே செல்லட்டும்.

★★★★★★★★★★★★

_பாத்திரம் கரண்டி மிருகத்தை விரட்டிப் பெற்ற அனுபவம் (4)_

_கரண்டி (யில்) மிருகத்தை விரட்டி_

= _கரண்டி - கரடி_
= *ண்*

_அனுபவம்_
= *பாடம்*

_பெற்ற அனுபவம்_
= *ண்* பெற்ற *பாடம்*
= *பாடம் +ண்*
= *பாண்டம்*

= _பாத்திரம்_

★★★★★★★★★★★★

_கால‌ஓட்ட‌த்தில்_ *_ம‌ண்பாண்ட‌ம்_*
_காணாம‌ல் போனாலும்...ம‌னித‌ன்_
_கால‌ங்கால‌மாய் காட்டிய‌ப் ப‌ரிவுக்கு_
_ந‌ன்றிக் க‌ட‌னாய்_

_ம‌ர‌ண‌முற்ற‌ மாந்த‌ர்க்குக்_
_கொள்ளி போட‌_
_ம‌ண்பாண்டம் இன்னும்_
_வாழ்ந்து கொண்டு_ _தான் இருக்கிற‌து!_

(படித்ததில் பிடித்தது)

🙏🏽💐🙏🏽💐🙏🏽
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

1) 6:05:00 V.R. Balakrishnan
2) 6:06:19 முத்துசுப்ரமண்யம்
3) 6:09:26 அம்பிகா
4) 6:12:28 எஸ்.பார்த்தசாரதி
5) 6:14:19 கேசவன்
6) 6:14:27 K.R.Santhanam
7) 6:23:35 மீனாக்ஷி கணபதி
8) 6:24:49 Sandhya
9) 6:25:01 Siddhan
10) 6:27:30 லதா
11) 6:27:38 மீனாக்ஷி
12) 6:28:43 ராஜி ஹரிஹரன்
13) 6:29:24 நாதன் நா தோ
14) 6:30:14 ரவி சுப்ரமணியன்
15) 6:30:43 ராதா தேசிகன்
16) 6:53:31 தி. பொ. இராமநாதன்
17) 7:00:07 உஷா
18) 7:02:58 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
19) 7:03:28 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 7:25:53 சங்கரசுப்பிரமணியன்
21) 7:28:32 வி ன் கிருஷ்ணன்
22) 7:38:29 மீ கண்ணன்
23) 7:44:43 லட்சுமி சங்கர்
24) 7:46:21 வானதி
25) 8:30:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 8:39:30 மு க பாரதி
27) 8:40:04 ரவி சுந்தரம்
28) 8:41:03 வீ. ஆர். பாலகிருஷ்ணன்
29) 8:45:31 Natarajan Balasubramanian
30) 8:48:01 ரா. ரவிஷங்கர்....
31) 8:48:09 விஜயா ரவிஷங்கர்
32) 9:29:07 மீ.பாலு
33) 9:51:07 பாலா
34) 10:11:42 மாலதி
35) 11:00:39 மடிப்பாக்கம் தயானந்தன்
36) 11:57:26 ஸௌதாமினி
37) 12:20:55 சதீஷ்பாலமுருகன்
38) 14:58:58 எஸ் பி சுரேஷ்
39) 15:26:50 மு.க.இராகவன்.
40) 15:31:33 ராமராவ்
41) 16:22:28 தேன்மொழி
42) 17:52:05 KB
43) 17:54:07 R.kousik
44) 20:25:44 ருக்மணி கோபாலன்
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்