விடை 3401
இன்றுகாலை வெளியான வெடி:
தடை செய்யப்பட்டுள்ளது மறைத்து இறுதியில் முன் வந்தது பறவையிடமா? (3)
இதற்கான விடை: கூடாது = கூடா + து
இன்றுகாலை வெளியான வெடி:
தடை செய்யப்பட்டுள்ளது மறைத்து இறுதியில் முன் வந்தது பறவையிடமா? (3)
இதற்கான விடை: கூடாது = கூடா + து
Comments
..............👇🏽...............
*************************
எங்களை இப்படி குழப்பி விடை காண திண்டாடும்படியாக புதிர் அமைக்கும் புதிராசியருக்கு *தடை* யுத்தரவு போட்டாலென்ன என முதலில் தோன்றியது!
ஆனால், இம்மாதிரியான புதிர்கள்தான் நமக்கு அறைகூவல் விடுக்கின்றன! 👍🏼
சிக்கலான சிறந்த கட்டமைப்புடன் கூடிய புதிர் இன்று!👏🏼
தொடரட்டும் பல புதிர்கள் இது போன்று,
*_தடை ஏதுமில்லை_* புதிராசியரே உமக்கு! 🙏🏽
***********************
_தடை செய்யப்பட்டுள்ளது மறைத்து இறுதியில் முன் வந்தது பறவையிடமா? (3)_
_பறவையிடமா?_
= _பறவை இடமா?_
= (பறவை இடம் =கூடு)
= *கூடா* ?
_மறைத்து இறுதியில்_
= _மறைத்து வின் கடைசி எழுத்து_
= *து*
_முன் வந்தது பறவையிடமா_ ?
= *கூடா* முதலில் பின் *து*
_தடை செய்யப்பட்டுள்ளது_
= *கூடா +து*
= *கூடாது*
************************
*கூடா* நட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும் ஆனால் நீ மனம் மாறி போக *கூடாது* !_
🌹🌹🙏🏽🌹🌹
1) 6:08:08 ரவி சுப்ரமணியன்
2) 6:11:20 Sandhya
3) 6:13:32 நாதன் நா தோ
4) 6:16:05 திருமூர்த்தி
5) 6:18:06 ரவி சுந்தரம்
6) 6:19:35 கேசவன்
7) 6:23:20 எஸ்.பார்த்தசாரதி
8) 6:27:56 ஹரி பாலகிருஷ்ணன்
9) 6:31:03 மீ கண்ணன்
10) 6:31:05 மும்பை ஹரிஹரன்
11) 6:31:11 ராஜி ஹரிஹரன்
12) 6:34:20 மீ.பாலு
13) 6:38:09 Suja
14) 6:47:47 ராஜா ரங்கராஜன்
15) 6:53:30 சங்கரசுப்பிரமணியன்
16) 7:05:03 முத்துசுப்ரமண்யம்
17) 7:06:29 மீனாக்ஷி கணபதி
18) 7:13:20 மீனாக்ஷி
19) 7:19:40 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 7:28:17 இரா.செகு
21) 7:28:48 உஷா
22) 7:28:57 V.R. Balakrishnan
23) 7:37:46 ஸௌதாமினி
24) 7:39:23 லதா
25) 7:42:37 ஆர்.நாராயணன்
26) 7:43:33 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 7:50:26 R.kousik
28) 7:58:21 வி ன் கிருஷ்ணன்
29) 8:16:54 மாதவ்
30) 9:43:56 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 9:44:00 சாந்திநாராயணன்
32) 10:55:46 வித்யா ஹரி
33) 11:49:45 ராதா தேசிகன்
34) 12:34:49 வானதி
35) 12:47:21 சதீஷ்பாலமுருகன்
36) 14:41:18 ஆர். பத்மா
37) 14:52:47 KB
38) 16:25:54 லட்சுமி சங்கர்
39) 17:25:51 சித்தன்
40) 17:33:51 ராமராவ்
41) 18:00:31 மு.க.இராகவன்.
42) 19:11:39 பாலா
43) 19:52:11 சுந்தர் வேதாந்தம்
44) 20:50:58 மு க பாரதி
*******************
எல்லோரும் கொண்டாடணம் எங்கள் புதிர் ஆசிரியரை!!!