Skip to main content

விடை 3393

இன்று (08 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
மிருகத்தலை வெட்டி குறைந்த நேரத்தில் எதிர்வினையடக்கி மறைந்த தலைவர்களுக்குக் கட்டுவது (5)
இதற்கான விடை:  நினைவிடம் = நிமிடம் - மி + வினை


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (57):

1) 6:01:51 ராமராவ்
2) 6:02:41 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:46 திருமூர்த்தி
4) 6:05:03 ஶ்ரீவிநா
5) 6:05:06 மீனாக்ஷி கணபதி
6) 6:06:04 ரா. ரவிஷங்கர்..
7) 6:06:40 ராஜா ரங்கராஜன்
8) 6:07:17 V.R. Balakrishnan
9) 6:10:18 ரவி சுந்தரம்
10) 6:11:18 சுந்தர் வேதாந்தம்
11) 6:12:58 சங்கரசுப்பிரமணியன்
12) 6:24:36 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
13) 6:24:53 மீனாக்ஷி
14) 6:26:02 சித்தன்
15) 6:27:38 கல்யாணி தேசிகன்
16) 6:28:06 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:28:39 கேசவன்
18) 6:28:59 முத்துசுப்ரமண்யம்
19) 6:29:35 லதா
20) 6:31:47 நாதன் நா தோ
21) 6:32:20 மு.க.இராகவன்.
22) 6:32:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
23) 6:39:32 ஏ.டி.வேதாந்தம்
24) 6:39:59 பத்மாசனி
25) 6:40:51 அனுராதா ஜெயந்த்
26) 6:41:30 வி ன் கிருஷ்ணன்
27) 6:43:01 பினாத்தல் சுரேஷ்
28) 6:51:31 சதீஷ்பாலமுருகன்
29) 6:53:06 மீ கண்ணன்
30) 6:53:33 ஆர்.நாராயணன்.
31) 6:56:53 அம்பிகா
32) 6:57:27 மாதவ்
33) 7:01:42 சுபா ஸ்ரீநிவாசன்
34) 7:02:43 மைத்ரேயி
35) 7:04:04 ஶ்ரீதரன்
36) 7:04:25 கு. கனகசபாபதி, மும்பை
37) 7:09:02 ரவி சுப்ரமணியன்
38) 7:11:47 Jayanthi narayanan
39) 7:28:03 Sandhya
40) 7:33:20 KB
41) 7:36:53 உஷா
42) 7:37:45 புவனா சிவராமன்
43) 7:39:01 ரமணி பாலகிருக்ஷ்ணன்
44) 7:42:40 எஸ் பி சுரேஷ்
45) 7:43:27 வானதி
46) 7:46:41 பிரசாத் வேணுகோபால்
47) 8:07:18 மாலதி
48) 8:12:27 லக்ஷ்மி ஷங்கர்
49) 8:20:18 மீ.பாலு
50) 9:11:27 இரா.செகு
51) 9:12:39 ஆர். பத்மா
52) 9:24:59 ஸௌதாமினி
53) 10:19:31 கோவிந்தராஜன்
54) 10:35:58 எல்வீ
55) 17:25:42 ராதா தேசிகன்
56) 19:15:31 விஜயா ரவிஷங்கர்
57) 19:38:30 திருக்குமரன் தங்கராஜ்
**********************
Raghavan MK said…
கலைஞரின் மறைவுக்கேற்ப வந்துள்ளது இன்றைய வெடி! கருத்துள்ள சொற்களின் கோவையாக அமைத்த புதிருக்கு பாராட்டுக்கள்! 👏🏼
Muthu said…
மறைந்த தலைவர்களுக்குக் கட்டுவது (5) = (மிருகத்தலை வெட்டி குறைந்த நேர)த்தில் (3) எதிர்வினை(2)யடக்கி; நேரம் = மணி, வினாடி, ....; எதிர்ப் படை = டை, ப; எதிர் வினை =?
Vanchinathan said…
"எதிர்"வினை = னைவி. இதையடக்கிய "நிடம்" விடையாகிய "நினைவிடம்" (குறைவான (அளவு) நேரம் = நிமிடம் )

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்