Skip to main content

விடை 3412


இன்று (27/08/2018) காலை வெளியான வெடி:
தொடர்  பேருந்து  ரத்து  செய்யப்பட்டுள்ளது (4)
இதற்கான விடை:  துரத்து (புதிரிலேயே விடை ஒளிந்துள்ளது)


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:01 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:11 KB
3) 6:02:11 மீனாக்ஷி கணபதி
4) 6:02:31 லட்சுமி சங்கர்
5) 6:03:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:05:32 இரா.செகு
7) 6:08:14 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:11:41 Sandhya
9) 6:12:20 மும்பை ஹரிஹரன்
10) 6:12:36 சங்கரசுப்பிரமணியன்
11) 6:17:38 மடிப்பாக்கம் தயானந்தன்
12) 6:30:48 ஆர்.நாராயணன்.
13) 6:33:20 உஷா
14) 6:37:20 கே.ஆர்.சந்தானம்
15) 6:46:47 ரா. ரவிஷங்கர்...
16) 6:49:44 சித்தன்
17) 6:54:00 ஹரி பாலகிருஷ்ணன்
18) 6:54:01 ரவி சுப்ரமணியன்
19) 6:55:06 ரவி சுந்தரம்
20) 7:07:12 அம்பிகா
21) 7:24:51 எஸ் பி சுரேஷ்
22) 7:27:24 பூமா பார்த்த சாரதி
23) 7:27:50 ஆர். பத்மா
24) 7:36:05 திருக்குமரன் தங்கராஜ்
25) 7:41:54 புவனா சிவராமன்
26) 7:52:17 ராஜி ஹரிஹரன்
27) 7:56:32 ராமராவ்
28) 7:59:57 பாலா
29) 8:21:42 ஜெயந்தி நாராயணன்
30) 8:29:19 செந்தில் சௌரிராஜன்
31) 8:30:28 மாதவ்
32) 8:31:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 8:33:56 பினாத்தல் சுரேஷ்
34) 8:48:45 கு. கனகசபாபதி, மும்பை
35) 8:57:12 விஜயா
36) 9:34:25 கேசவன்
37) 9:35:15 ராதா தேசிகன்
38) 9:57:42 நங்கநல்லூர் சித்தானந்தம்
39) 10:12:39 வி ன் கிருஷ்ணன்
40) 10:14:43 ராஜா ரங்கராஜன்
41) 10:51:04 மாலதி
42) 11:05:07 மு க பாரதி
43) 12:40:27 லதா
44) 13:07:37 வானதி
45) 15:17:43 கோவிந்தராஜன்
46) 15:51:55 பானுமதி
47) 15:54:28 மு.க.இராகவன்.
48) 17:07:12 சுந்தர் வேதாந்தம்
49) 17:40:22 கல்யாணி தேசிகன்
50) 19:44:47 மீ.பாலு
51) 20:22:06 மீ கண்ணன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
............👇🏽............

*_பேருந்தில்_* நீ எனக்கு ஜன்னலோரம்_
_பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்_

_விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்_
_விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்_

_ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்_
_அன்பே அன்பே நீயே_
_பேருந்தில்.............._

🚍🚍🚍🚍🚍🚍🚍🚍

_தொடர் பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது (4)_

( _செய்யப்பட்டுள்ளது_
=Indicator , denoting உருவாக்கப்பட்டுள்ளது in _பேருந்து ரத்து_ )

_பேருந்து ரத்து_
= _(பேருந்)து ரத்து_
= *துரத்து*

_தொடர்_
= _பின்செல்_
= *துரத்து* 🚶🏽‍♀🚶🏽‍♂🏃🏽‍♀🏃🏾‍♂

🚌🚌🚌🚌🚌🚌🚌🚌

*_துரத்தும் நினைவுகள்_* _எதிர்பார்க்கவே இல்லை_
_மீண்டும் உன் நினைவுகள்_
_என்னைத் துரத்துமென்று_ ... _திரும்பிப் பார்க்காமல்தான்_ _ஓடிக்கொண்டிருக்கிறேன்..._
_இருப்பினும் வான் நிலவு_ _உன் முகத்தினை_ _நினைவுபடுத்த_ _இன்னும் வேகமெடுக்கிறேன்_🏃🏾‍♂
*************************
தொடர் பேருந்து
ரத்தானால் என்ன
இடர் ஒன்றுமில்லை
விடையறிய நமக்கு! 😃
💐🙏🏼💐
ஓடினால் தானே துரத்திக் முடியும்? ஓடாது பேரூந்தை துரத்துவது எங்ஙனம?

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்