Skip to main content

விடை 3415

விடை 3415

இன்று காலை வெளியான வெடி:
நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான  சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4)
இதற்கான விடை: ஆதாரம் = ஆரம் + தா

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
**********👇🏽*********
*_ஆரம்_*
வண்டிச் சக்கரத்தில் குடத்தை வட்டாவோடு இணைக்கும் பகுதி.
spoke of a wheel.
(oxford dictionaries)
*************************
_நிரூபிக்கத் தேவையானது முதலில் தாக்கலான சக்கரத்தின் பகுதியில் சிக்கியது (4)_

_முதலில் தாக்கலான_
= *தா*

_சக்கரத்தின் பகுதி_
= *ஆரம்*

_சிக்கியது_
= *ஆரம்* உள்ளே சிக்கிய *தா*
= *ஆரம்+தா*
= *ஆதாரம்*

_நிரூபிக்கத் தேவையானது_
= *ஆதாரம்*
*************************
_ஆதாரம்_
1.சான்று, சாட்சி,அத்தாட்சி.evidence
2.அடிப்படை. base, foundation, basis, support.
எடுத்துக்காட்டு:-
1.குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம்உண்டா? (is there any evidence to prove the accusation?)

2.கற்பனை தான் கதையின் ஆதாரம் Imagination is the foundation for stories
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_பூமியில் விளைச்சலுக்கு_
_உழவனின் உழைப்பே ஆதாரம்_
_ஆகாயம் பொழிவதற்கு_
_ஆதவனின் உக்கிரமே ஆதாரம்_
_இயற்கையின் அழகிற்கு_
_அரிதாரம் இன்மையே ஆதாரம்_
_செயற்கையின் மாயைக்கு_
_மயங்கும் மனிதமனமே ஆதாரம்_
_அன்னையின் அன்பிற்கு_
_சுயநலம் இன்மையே ஆதாரம்_
_தந்தையின் மாட்சிக்கு_
_சொல்லின் மந்திரமே ஆதாரம்_
_வாழ்வாங்கு வாழ்வதற்கு_
_இறை நம்பிக்கையே ஆதாரம்_
_மண்ணுக்கும் விண்ணுக்கும்_
_*எல்லாம்வல்ல ஏகனே ஆதாரம்*_
(ராஜா வாவுபிள்ளை)
💐🙏🏼💐
Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (69):

1) 6:01:22 மைத்ரேயி
2) 6:01:31 KB
3) 6:01:32 அம்பிகா
4) 6:01:32 எஸ்.பார்த்தசாரதி
5) 6:03:02 ரா. ரவிஷங்கர்..
6) 6:03:13 நாதன் நா தோ
7) 6:03:15 மீனாக்ஷி கணபதி
8) 6:03:49 லட்சுமி சங்கர்
9) 6:03:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:04:27 வானதி
11) 6:04:27 கோவிந்தராஜன்
12) 6:04:29 ரவி சுப்ரமணியன்
13) 6:05:32 ராமராவ்
14) 6:05:35 சதீஷ்பாலமுருகன்
15) 6:06:10 மடிப்பாக்கம் தயானந்தன்
16) 6:08:38 எஸ் பி சுரேஷ்
17) 6:09:27 கு.கனகசபாபதி, மும்பை
18) 6:09:55 சாந்திநாராயணன்
19) 6:12:20 சங்கரசுப்பிரமணியன்
20) 6:13:18 வி ன் கிருஷ்ணன்
21) 6:13:28 பினாத்தல் சுரேஷ்
22) 6:14:08 ராஜா ரங்கராஜன்
23) 6:14:24 லதா
24) 6:18:21 ஆர்.நாராயணன்
25) 6:20:14 ராஜி ஹரிஹரன்
26) 6:21:26 சித்தன்
27) 6:22:01 ரமணி பாலகிருஷ்ணன்
28) 6:25:13 பூமா பார்த்த சாரதி
29) 6:26:23 Sucharithra
30) 6:27:46 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
31) 6:28:28 கேசவன்
32) 6:31:06 K,R.Santhanam
33) 6:34:12 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 6:34:58 Sandhya
35) 6:37:27 சுபா ஸ்ரீநிவாசன்
36) 6:53:07 V.R. Balakrishnan
37) 6:53:30 சுந்தர் வேதாந்தம்
38) 6:59:56 ரவி சுந்தரம்
39) 7:00:47 ராதா தேசிகன்
40) 7:01:00 முத்துசுப்ரமண்யம்
41) 7:01:36 பாலா
42) 7:08:00 மீனாக்ஷி
43) 7:08:01 ஶ்ரீதரன்
44) 7:10:13 மீ கண்ணன்
45) 7:10:26 ஏ.டி.வேதாந்தம்
46) 7:10:50 பத்மாசனி
47) 7:11:21 மாலதி
48) 7:11:30 அனுராதா ஜெயந்த்
49) 7:12:26 திருக்குமரன் தங்கராஜ்
50) 7:14:21 உஷா
51) 7:19:11 மு க பாரதி
52) 7:39:07 பிரசாத் வேணுகோபால்
53) 8:04:55 பா நிரஞ்சன்
54) 8:33:44 ருக்மணி கோபாலன்
55) 8:38:12 இரா.செகு
56) 8:54:06 மாதவ்
57) 10:02:45 ரங்கராஜன் யமுனாச்சாரி
58) 10:10:21 மீ.பாலு
59) 10:24:26 தி.பொ.இராமநாதன்
60) 10:49:35 மு.க.இராகவன்.
61) 10:55:49 எல்வீ மும்பை
62) 11:30:29 தேன்மொழி
63) 12:23:42 பானுமதி
64) 13:27:58 ஆர். பத்மா
65) 14:07:41 கல்யாணி தேசிகன்
66) 16:51:45 ஹரி பாலகிருஷ்ணன்
67) 18:14:08 செந்தில் சௌரிராஜன்
68) 18:50:03 பானுபாலு
69) 19:40:55 விஜயா ரவிஷங்கர்
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்