Skip to main content

விடை 3395

விடை 3395
இன்று (10/08/2018) காலை வெளியான வெடி:

நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல்  (5)


இந்தற்கான விடை:  குந்தகம் = குந்த  +  (நா) கம்


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:04:20 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:14 K.R.Santhanam
3) 6:05:33 மீனாக்ஷி கணபதி
4) 6:06:27 கி மூ சுரேஷ்
5) 6:07:16 ரவி சுப்ரமணியன்
6) 6:07:26 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:08:54 சதீஷ்பாலமுருகன்
8) 6:09:32 சங்கரசுப்பிரமணியன்
9) 6:09:38 சுந்தர் வேதாந்தம்
10) 6:10:50 பினாத்தல் சுரேஷ்
11) 6:11:26 முத்துசுப்ரமண்யம்
12) 6:14:39 லட்சுமி சங்கர்
13) 6:14:58 Sucharithra
14) 6:17:00 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 6:18:43 லதா
16) 6:19:30 கு.கனகசபாபதி, மும்பை
17) 6:21:34 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 6:22:14 மாதவ்
19) 6:22:37 கேசவன்
20) 6:23:22 KB
21) 6:26:19 இலவசம்
22) 6:32:15 மு.க.இராகவன்.
23) 6:39:29 பிரசாத் வேணுகோபால்
24) 6:39:35 விசீ சந்திரமௌலி
25) 6:41:08 ஶ்ரீவிநா
26) 6:45:59 எஸ் பி சுரேஷ்
27) 6:49:53 ராமராவ்
28) 6:52:49 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29) 6:54:20 மீனாக்ஷி
30) 7:04:11 ராதா தேசிகன்
31) 7:07:14 பாலா
32) 7:12:50 மீ.பாலு
33) 7:15:33 ராஜா ரங்கராஜன்
34) 7:29:39 ஆர். பத்மா
35) 7:37:50 சித்தன்
36) 7:42:11 அம்பிகா
37) 7:46:49 வானதி
38) 7:55:59 செந்தில் சௌரிராஜன்
39) 7:57:46 உஷா
40) 8:02:01 ராஜி ஹரிஹரன்
41) 8:29:32 மடிப்பாக்கம் தயானந்தன்
42) 8:40:55 மீ கண்ணன்
43) 9:03:43 ஆர்.நாராயணன்.
44) 9:30:15 ரமணி பாலகிருஷ்ணன்
45) 11:07:48 மாலதி
46) 16:52:28 சாந்திநாராயணன்
47) 18:38:15 திருக்குமரன் தங்கராஜ்
48) 19:00:27 ரங்கராஜன் யமுனாச்சாரி
49) 19:03:17 ரவி சுந்தரம்
50) 19:59:12 லட்சுமி மீனாட்சி, மும்பை
**********************
Raghavan MK said…
A peek into today's riddle ***********👇🏽***********

*குந்து* (கிராமத்து வழக்குச் சொல்)
= உட்கார் , அமர்


இது மெட்ராஸ் பாஷை! 👇🏽
_" ஏன்யா ! நா இம்மாந்தூரம்_ _சொல்லிக்கினே கீரன், நீ பாட்டுக்கு_

_' குந்தினியா குரங்கே_
_சந்தடி எல்லாம் அடங்க'ன்னு.._'

_குத்து கல்லாட்டம்_
_குந்திக்கினு கீறேயே!_
_கசமாலம்_ _என்னாச்சின்னாவது சொல்லி தொலையேன்"_
😃😃😃
*************************
_நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார உண்டான கெடுதல் (5)_

_உட்கார_
= *குந்த*

_நாக்கில்லாப் பாம்பின்_

= _நாகம் - நா_
= *கம்*

_நாக்கில்லாப் பாம்பின் முன்னே உட்கார_
= *குந்த+கம்*
= *குந்தகம்*

_உண்டான கெடுதல்_
= *குந்தகம்*
*************************

பொன்னியின் செல்வன்
அத்தியாயம் 10-சுழற்காற்று

ஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

"......வந்தியத்தேவனும், இளையபிராட்டியும் பேசியதைக் ஒட்டுக் கேட்ட ஆழ்வார்க்கடியான் பழையாறையிலிருந்து அன்றைய தினமே புறப்பட்டான். வாயு வேக மனோ வேகமாகத் தென்திசையை நோக்கிச் சென்றான். வழியில் எங்கும் அவன் சைவ வைஷ்ணவச் சண்டையில் இறங்கவில்லை. காரியத்துக்குத் *குந்தகம்* வரக்கூடாதென்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வலுவில் வந்த சண்டைகளைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு நடந்தான். ......"
*************************

_கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்_

*_குந்தகங்கள்_* _மாறி இன்பம்_ _குடும்பத்தை நாடி வரும்_

_கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🙏🏽

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.