Skip to main content

விடை 3411

விடை 3411

 இன்று (26/8/2018) காலை வெளியான வெடி:
ஆத்தா! பிரதமர் மாட்டிக்கொண்டார், கடைசியாக அவர் வந்ததும், 
ஒத்துக் கொண்டார் (6) 

இதற்கான விடை:  ஆமோதித்தார் = ஆத்தா + மோதி + ர்

நேற்று வாட்ஸப் குழுவில் புதிருக்குப் புதியதாக வந்தவர் விடை கண்டுபிடித்துவிட்டு ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
புதியவர்கள் மட்டுமல்ல,   வாடிக்கையாய் வருபவர்களும் அவ்வப்போது இதைச்  சொல்வதுண்டு.  சரி இன்னைக்கு ஆத்தாவைப் பிடித்துப் போட்டுவிடுவோம், ஆடி மாதம் முழுதும் செல்லாத்தா, மாரியாத்தா வராமல் புதிரைச் செய்ததற்குப் பரிகாரமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். ஆனாலும் முட்டி மோதி யோசிக்காமல் மடத்தனம்  ஏதும் செய்யாமல்  சரியான விடையை 60க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் திரண்டு வந்து அளித்து விட்டீர்கள். இத்தகைய நல்ல செய்கையைப் பாராட்டும் விதமாக நாளைய புதிர் இருக்கும்.

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle! ........ 👇🏽..........

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*ஆத்தா*
பெயர்ச்சொல்
வட்டார வழக்கு _தாய்_ .

மற்றும் _பெண் தெய்வங்களைக்_ குறிப்பிடும் பொதுப்பெயர்.

‘ *ஆத்தா* ! என்னைக் காப்பாற்று!’
‘மாரியாத்தா’
‘காளியாத்தா’

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

_ஆத்தா! பிரதமர் மாட்டிக்கொண்டார், கடைசியாக அவர் வந்ததும், ஒத்துக் கொண்டார் (6)_

_பிரதமர்_ = *மோதி*

_கடைசியாக அவர் வந்ததும்_
= *(அவ)ர்*

_ஆத்தா! பிரதமர் மாட்டிக்கொண்டார்_
*ஆ+மோதி+த்தா +ர்*
*ஆமோதித்தார்*

_ஒத்துக் கொண்டார்_ = *ஆமோதித்தார்*
************************

*_ஆத்தா உன் சேல_*
_அந்த ஆகாயத்தப் போல_
_தொட்டில் கட்டித் தூங்க_
_தூளி கட்டி ஆட_
_ஆத்துல மீன் புடிக்க_
_அப்பனுக்கு தல தொவட்ட_
_காயம் பட்ட வெரல்களுக்கு_ _கட்டுப்போடும் சேல_
*_ஆத்தா உன் சேல_*

💐🙏🏼💐
Chittanandam said…
நாளைப் புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Chittanandam said…
பட்டியலைக் காணோமே!
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (63):

1) 6:05:26 முத்துசுப்ரமண்யம்
2) 6:05:56 எஸ்.பார்த்தசாரதி
3) 6:05:58 லட்சுமி சங்கர்
4) 6:07:27 கேசவன்
5) 6:07:41 லதா
6) 6:08:11 ராஜா ரங்கராஜன்
7) 6:08:50 நாதன் நா தோ
8) 6:08:55 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:11:03 திருமூர்த்தி
10) 6:11:24 V.R. Balakrishnan
11) 6:12:33 மீனாக்ஷி கணபதி
12) 6:13:46 மீ.பாலு
13) 6:14:35 சதீஷ்பாலமுருகன்
14) 6:14:57 அம்பிகா
15) 6:16:00 ரவி சுந்தரம்
16) 6:23:19 ஶ்ரீதரன்
17) 6:23:36 கு. கனகசபாபதி, மும்பை
18) 6:25:37 ராதா தேசிகன்
19) 6:27:23 விஜயா ரவிஷங்கர்
20) 6:28:53 ரவி சுப்ரமணியன்
21) 6:30:02 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 6:30:36 ஜெயந்தி நாராயணன்
23) 6:34:19 மு.க.இராகவன்.
24) 6:34:51 K.R.Santhanam
25) 6:35:54 மீனாக்ஷி
26) 6:38:21 மாலதி
27) 6:38:57 மும்பை ஹரிஹரன்
28) 6:45:29 பூமா பார்த்த சாரதி
29) 6:51:17 ஸௌதாமினி
30) 6:52:22 ராமராவ்
31) 6:56:55 ராஜி ஹரிஹரன்
32) 6:58:34 செந்தில் சௌரிராஜன்
33) 7:00:22 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
34) 7:03:51 கி மூ சுரேஷ்
35) 7:07:19 ஹரி பாலகிருஷ்ணன்
36) 7:11:05 எஸ் பி சுரேஷ்
37) 7:11:22 ஆர்.நாராயணன்.
38) 7:16:43 பிரசாத் வேணுகோபால்
39) 7:17:07 ரமணி பாலகிருஷ்ணன்
40) 7:17:40 ஆர். பத்மா
41) 7:17:49 ரமணி பாலகிருஷ்ணன்
42) 7:29:00 மு க பா ரதி
43) 7:53:28 பா நிரஞ்சன்
44) 7:54:19 விஜி ஶ்ரீனிவாசன்
45) 8:07:29 வி ன் கிருஷ்ணன்
46) 8:16:38 சாந்திநாராயணன்
47) 8:24:32 மடிப்பாக்கம் தயானந்தன்
48) 8:30:13 திருக்குமரன் தங்கராஜ்
49) 9:01:54 சுபா ஸ்ரீநிவாசன்
50) 9:19:02 சுந்தர் வேதாந்தம்
51) 9:24:38 வி சீ சந்திரமௌலி
52) 10:14:07 சங்கரசுப்பிரமணியன்
53) 10:51:43 வானதி
54) 11:13:12 ராஜி பக்தா
55) 11:46:15 ஶ்ரீவிநா
56) 12:13:29 மாதவ்
57) 13:18:02 வித்யா ஹரி
58) 14:25:35 தேன்மொழி
59) 14:30:34 கோவிந்தராஜன்
60) 14:49:32 உஷா
61) 16:48:03 புவனா சிவராமன்
62) 17:04:33 ரவிஷங்கர்
63) 17:26:31 Sucharithra
**********************
உஷா said…
இன்று அதிகம் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டியிருக்கவில்லை. செல்ல ஏமாற்றம்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.