Skip to main content

விடை 3416

விடை 3416

இன்று காலை வெளியான வெடி:
எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4)
இதற்கான விடை: போதுமான = மாது +  போன (சென்ற)


மாலை 7 மணி வரை  சரியான‌ விடை  அளித்த 40 பேர் பட்டியல் இதோ:
அதன் பின் 9மணிக்கு விடை வெளியாகும் வரை விடையனுப்பியவர்கள் இருந்தால்  உபரிப்பட்டியல் இரவில் 11 மணிக்கு மேல் (அல்லது காலை 6 மணிக்கு) இதில் சேர்க்கப்படும்.
1)  6:01:27    ராஜா ரங்கராஜன்
2)  6:02:57    எஸ்.பார்த்தசாரதி
3)  6:02:57    மீனாக்ஷி கணபதி
4)  6:03:29    ரவி சுப்ரமணியன்
5)  6:09:42    சதீஷ்பாலமுருகன்
6)  6:09:51    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7)  6:10:28    சாந்தி நாராயணன்
8)  6:12:01    நங்கநல்லூர் சித்தானந்தம்
9)  6:12:32    எஸ் பி சுரேஷ்
10)  6:18:37    சங்கரசுப்பிரமணியன்
11)  6:19:47    ஆர்.நாராயணன்.
12)  6:29:52    ரமணி பாலகிருஷ்ணன்
13)  6:33:03    ராமராவ்
14)  6:38:07    K.R.Santhanam
15)  6:49:12    கேசவன்
16)  6:52:16    நாதன் நா தோ
17)  6:58:51    கோவிந்தராஜன்
18)  7:08:07    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19)  7:11:05    ராதா தேசிகன்
20)  7:16:12    லக்ஷ்மி ஷங்கர்
21)  7:20:26    V.R.  Balakrishnan
22)  7:31:20    விஜயா
23)  7:32:38    ஸௌதாமினி
24)  7:48:00    KB
25)  7:52:54    மீ கண்ணன்
26)  8:08:24    மாலதி
27)  8:11:28    பிரசாத் வேணுகோபால்
28)  8:24:20    ஆர். பத்மா
29)  8:41:01    ரவி சுந்தரம்
30)  9:08:08    திருக்குமரன் தங்கராஜ்
31)  9:10:05    மீ பாலு
32)  9:31:34    வி ன் கிருஷ்ணன்
33)  9:32:41    மாதவ்
34)  10:03:25    இரா.செகு
35)  10:19:46    ஶ்ரீவிநா
36)  12:25:35    மு க பாரதி
37)  14:01:31    அம்பிகா
38)  14:14:57    மு.க.இராகவன்.
39)  16:48:12    மீனாக்ஷி
40)  18:30:22    பாலா

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
................👇🏽.................
_மயங்குகிறாள் ஒரு *மாது* தன்_
_மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது_

_பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்_
_படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்_
*************************
_எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற அளவில் குறைவில்லை (4)_

_பெண்_ = *மாது*
_எதிர்க்கும் பெண்ணை_ = *துமா*
_சென்ற_ = *போன*
_எதிர்க்கும் பெண்ணை அடக்கிச் சென்ற_
= *துமா-->போன*
= *போ+துமா+ன*
= *போதுமான*
= _அளவில் குறைவில்லை_
*************************
*_மீட்டிடப்_* *போதுமான* :_

_மீட்டிட வந்தனள் வீணையை!_
_என்னைநீ_
_மீட்டிட வந்தாயோ வேலவா!_
_மீட்டிடப்_ *_போதுமான_*
_காசில்லாப் பொன்னணி_
_போலவென் *போதுமான*_
_தேமூழ்கிப் போய்!_
*விளக்கம்*
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.
*போதுமான* என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!
*ரமணி* , 29/01/2016
🌹🌹🌹🌹🌹🌹🌹
எதிர்நீச்சல் *மாது* வை மறக்க முடியுமா? வீட்டின் மாடிப் பகுதிக்குக் கொஞ்சமே கொஞ்சம் கீழே இடம் இருக்கும்தானே. ஒரு இடுக்கு போல் இருக்கும் அந்த இடத்தில் யாருமற்றவன், இங்கே எல்லோருக்குமானவனாக வசிக்கிறான். வாழ்கிறான். அவன் பெயர் மாது. _மாடிப்படி மாது_ .! 💐🙏🏼💐
*************************

வாஞ்சி அவர்களின் மிக உன்னதமான படைப்புகளில் இது ஒன்று.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்