உதிரி வெடி 3391 (06 ஆகஸ்டு 2018)
வாஞ்சிநாதன்
******************
வாஞ்சிநாதன்
******************
இன்று காலை பிதற்றலான வெடி. புஸ்ஸாகி விட்டது. வீசியெறியுங்கள்.
இதோ நல்ல வெடி:
இக்கட்டளையை ஏற்று நடக்க முடியாது (2)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments