Skip to main content

விடை 3400

விடை 3400
இன்று காலை வெளியான வெடி:
பிறமொழிக் கவிஞர் கேட்கும் எழுத்து ஒன்றரை மணி நேரத்தில் இச் இச் வேண்டாம் (3)
இதற்கான விடை: தாகூர் =   தா + முகூர்த்தம் - முத்தம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (58):

1) 6:03:15 எஸ்.பார்த்தசாரதி
2) 6:11:46 கேசவன்
3) 6:11:59 ரவி சுந்தரம்
4) 6:12:06 சுந்தர் வேதாந்தம்
5) 6:13:07 ரவி சுப்ரமணியன்
6) 6:13:48 லட்சுமி சங்கர்
7) 6:18:22 மு.க.இராகவன்.
8) 6:18:58 உஷா
9) 6:19:06 சுபா ஸ்ரீநிவாசன்
10) 6:22:52 மீனாக்ஷி
11) 6:23:20 ராமராவ்
12) 6:23:48 ஶ்ரீவிநா
13) 6:26:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:32:39 திருமூர்த்தி
15) 6:35:22 கி மூ சுரேஷ்
16) 6:37:53 சதீஷ்பாலமுருகன்
17) 6:38:39 தி.பொ.இராமநாதன்
18) 6:45:28 கே.ஆர்.சந்தானம்
19) 6:47:50 Suja
20) 6:50:08 இரா.செகு
21) 6:54:13 புவனா சிவராமன்
22) 6:57:41 மீ கண்ணன்
23) 7:01:38 முத்துசுப்ரமண்யம்
24) 7:04:51 மீ.பாலு
25) 7:10:39 ஹரி பாலகிருஷ்ணன்
26) 7:15:16 பிரசாத் வேணுகோபால்
27) 7:18:09 அம்பிகா
28) 7:19:50 KB
29) 7:25:19 பினாத்தல் சுரேஷ்
30) 7:30:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
31) 7:56:09 மாதவ்
32) 7:59:12 பாலா
33) 8:01:49 பா. நடராஜன்
34) 8:02:50 எஸ் பி சுரேஷ்
35) 8:02:52 மடிப்பாக்கம் தயானந்தன்
36) 8:07:40 சங்கரசுப்பிரமணியன்
37) 8:09:24 V.R. Balakrishnan
38) 8:37:17 ஆர்.நாராயணன்.
39) 9:37:30 மு க பாரதி
40) 9:38:30 Sandhya
41) 10:27:43 சுகன்யா
42) 10:28:26 வித்யா ஹரி
43) 10:28:52 லதா
44) 10:29:45 வானதி
45) 10:30:41 சுசரித்ரா
46) 10:41:24 ராஜா ரங்கராஜன்
47) 10:52:09 திருக்குமாரன் தங்கராஜ்
48) 10:56:50 ரங்கராஜன் யமுனாச்சாரி
49) 13:25:09 ரா. ரவிஷங்கர்...
50) 14:03:28 மீனாக்ஷி கணபதி
51) 14:48:29 ரமணி பாலகிருஷ்ணன்
52) 15:28:56 மாலதி
53) 16:03:10 சித்தன்
54) 17:01:57 எல்வீ
55) 17:50:41 விஜயா ரவிஷங்கர்
56) 18:16:41 ஏ.டி.வேதாந்தம்
57) 18:17:08 பத்மாசனி
58) 18:17:46 அனுராதா ஜெயந்த்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********👇🏽*********
இச்சுதந்திர திருநாளன்று உதிரிவெடியை நம் பாரத தவ
ப்புதல்வர்,
கவிஞர் தாகூருக்கு புதிராசிரியர் சமர்ப்பித்தமைக்கு பாராட்டுக்கள்!
💐💐💐💐💐💐
இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம்.

பழங்காலத்தில் மணிக்கணக்கில்லை. நாழிகை மட்டுமே.

*முகூர்த்தம்* என்பது மூனே முக்கால் (3 3/4) நாழிகை, (அ) *ஒன்றரை (1 1/2) மணி நேரம்* .

*************************
_பிறமொழிக் கவிஞர் கேட்கும் எழுத்து ஒன்றரை மணி நேரத்தில் இச் இச் வேண்டாம் (3)_

_கேட்கும் எழுத்து_
= *தா*

_ஒன்றரை மணி நேரத்தில்_
= *முகூர்த்தம்*

_இச் இச் வேண்டாம்_
= _முத்தம் வேண்டாம்_
= *முகூர்த்தம்-முத்தம்*
= *கூர்*

_பிறமொழிக் கவிஞர்_
= *தா+கூர்*
= *தாகூர்*

★★★★★★★★★★★★
இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள கவிஞர் மற்றும் பல்துறையறிஞர் ஆவார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே.
🌹🌹🌹🙏🏽🌹🌹🌹

இன்று காலைப்பொழுதில் இச் இச்சென்ற சத்தம் கேட்டு விழித்தேன்!
பார்த்தால் உதிரிவெடி புதுமையாக இச் இச் என்ற ஓசையுடன் வெடித்துக்கொண்டிருந்தது!
காலையில் இச்சா!
மூச் என்று போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன்.
அன்று அழகியின் இடையை பற்றிக்கொள் என்றார்!
இன்று ..இச்...!

வீட்டம்மாள் பார்த்தால் உதிரிவெடிக்கு பதில் ராக்கெட் வெடிதான்!

🎊🎊🎊🙏🏽🎊🎊🎊
Senthil said…
அது எப்பிடி 6 5 எழுத்து போட்டப்பவே நிறைய பேர் சரியா சொல்லி இருக்காங்க.....
நான் திருத்தம் வந்த பிறகுதான் விடை பதிவு செய்தேன். ஆகவே கேசவன் மற்றும் பார்த்தசாரதி தான் திருத்தம் வருமுன்பே விடை அளித்தவர் ஆவர்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்