Skip to main content

விடை 3387

இன்று (02 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
புத்தி குறைந்தோரை அடக்கி உலகம் குணமாக்கும் முறை (5)
இதற்கான விடை:  வைத்தியம் =   வையம் + (பு) த்தி


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

1) 6:00:38 திருமூர்த்தி
2) 6:01:08 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:10 ரவி சுப்ரமணியன்
4) 6:01:24 முத்துசுப்ரமண்யம்
5) 6:02:17 சுந்தர் வேதாந்தம்
6) 6:03:08 ரா. ரவிஷங்கர்..
7) 6:03:13 நங்கநல்லூர் சித்தானந்தம்
8) 6:03:21 லட்சுமி சங்கர்
9) 6:03:50 ரா. ரவிஷங்கர்..
10) 6:04:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
11) 6:04:51 நாதன் நா தோ
12) 6:05:32 ஆர். பத்மா
13) 6:06:30 வி ன் கிருஷ்ணன்
14) 6:06:42 ஶ்ரீவிநா
15) 6:10:34 ராஜா ரங்கராஜன்
16) 6:12:21 ரவி சுந்தரம்
17) 6:14:50 Sandhya
18) 6:15:09 லதா
19) 6:15:45 கேசவன்
20) 6:16:43 சங்கரசுப்பிரமணியன்
21) 6:17:09 இரா.செகு
22) 6:20:17 ரங்கராஜன் யமுனாச்சாரி
23) 6:21:40 கி மூ சுரேஷ்
24) 6:22:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
25) 6:34:04 KB
26) 6:38:27 மீனாக்ஷி கணபதி
27) 6:40:42 மீ.பாலு
28) 6:43:37 Sucharithra
29) 6:44:13 ஆர்.நாராயணன்.
30) 6:52:52 ராதா தேசிகன்
31) 7:07:14 மீனாக்ஷி
32) 7:07:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
33) 7:07:58 கலாராணி
34) 7:08:25 ராமராவ்
35) 7:12:33 பாலா
36) 7:15:04 Suba Srinivasan
37) 7:16:22 மு க பாரதி
38) 7:39:19 மீ கண்ணன்
39) 7:47:14 அம்பிகா
40) 7:52:12 வானதி
41) 8:02:20 புவனா சிவராமன்
42) 8:52:54 கோவிந்தராஜன்
43) 9:06:23 பிரசாத்
44) 9:07:30 செந்தில் சௌரிராஜன்
45) 9:18:52 கு.கனகசபாபதி, மும்பை
46) 9:19:58 லட்சுமி மீனாட்சி, மும்பை
47) 9:26:55 மாலதி
48) 9:48:58 மடிப்பாக்கம் தயானந்தன்
49) 10:01:20 மு.க.இராகவன்.
50) 13:19:11 ஸௌதாமினி
51) 13:49:41 ராஜி ஹரிஹரன்
52) 14:05:31 உஷா
53) 16:43:12 இலவசம்
54) 17:20:39 சுப்பிரமணியம் வேங்கடராமன்
55) 19:23:07 ருக்மணி கோபாலன்
56) 20:38:26 விஜயா ரவிஷங்கர்
**********************

Raghavan MK said…


A peek into today's riddle!
**********👇🏽***********
_புத்தியுள்ள மனிதரெல்லாம்_
_வெற்றி காண்பதில்லை !_

_வெற்றி பெற்ற மனிதரெல்லாம்_
_புத்திசாலியில்லை,_
_புத்திசாலியில்லை !_
************************
_புத்தி குறைந்தோரை_
_அடக்கி உலகம்_ _குணமாக்கும் முறை (5)_

_புத்தி குறைந்தோரை_
= *(பு)த்தி*

_அடக்கி(ய) உலகம்_
= *வையம்*

_குணமாக்கும் முறை_
= *வையம்+த்தி*
= *வைத்தியம்*

************************
பாட்டி *வைத்தியம்* அறிவோம் . இதோ செவிமடுப்பீர் ஒரு _பாட்டு வைத்தியம்!_

🎵இன்னிசை 🎵 நோய்களை நீக்க உதவுகிறது என்று இந்தக் காலத்து மருத்துவர்களும் மனத்தத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். மருந்துகளைவிட உடல் நலத்தக்கு இன்னிசை நல்லது என்பது அவர்கள் கருத்து.
வயலின் வாசித்தால் எவ்வளவு கடுமையான தலைவலியும் பறந்து விடுகிறதாம். ஹார்ப் என்னும் ஒருவகை யாழை மீட்டினால் ஹிஸ்டீரியா நோய் குணமாகிறதாம்.
புனேவில் உள்ள ஒரு பால் பண்ணையில் இருக்கும் மாடுகளுக்கு கர்நாடக இசை பாடல்கள் ஒலிபரப்ப‌ப்படுகிறது.

இந்த புதிய வகை இசை சிகிச்சையின் மூலம் பண்ணையின் பால் உற்பத்தி வழக்கத்தை விட 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கண்ணனுடைய குழலோசையைக் கேட்டு, கோபியர் மட்டுமன்றிப் பசுக்களும் அவனிடம் சென்று மயங்கியதாகப் பாகவதத்திலிருந்து தெரிகிறது!🐄🐂
*************************
_வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்_

_வானுறையும்_
_தெய்வத்துள் வைக்கப் படும்_

(அதிகாரம்: இல்வாழ்க்கை
குறள் எண்:50 )
🙏🏽
Sridharan said…
அருமையான பதிவு.
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பித்திரியல பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டரக்கே பைத்தியம் பிடிச்சுதுனா அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியதுக்கு வைத்தியம் பார்த்துகுவா? - கேட்பவர்களை பைத்தியமாக்கும் புகழ்பெற்ற விசுவின் டயலாக் இது.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்