Skip to main content

விடை 3386

இன்று (01 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
நிலவு மறைத்ததால் சூடு குறைந்த வழிபாட்டுத் தலம் (3)

இதற்கான விடை: மசூதி = மதி + சூ (டு)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:33 ரவி சுப்ரமணியன்
2) 6:01:39 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:51 ராதா தேசிகன்
4) 6:02:38 KB
5) 6:02:45 லக்ஷ்மி ஷங்கர்
6) 6:02:48 ராமராவ்
7) 6:03:32 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:04:10 ரா. ரவிஷங்கர்..
9) 6:04:22 விஜயா ரவிஷங்கர்
10) 6:06:38 ஆர் .பத்மா
11) 6:07:41 முத்துசுப்ரமண்யம்
12) 6:08:34 வி ன் கிருஷ்ணன்
13) 6:09:41 திருமூர்த்தி
14) 6:13:03 நாதன் நா தோ
15) 6:14:22 கி மூ சுரேஷ்
16) 6:14:39 K.R.Santhanam
17) 6:15:13 ராஜா ரங்கராஜன்
18) 6:20:00 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
19) 6:23:34 மீனாக்ஷி கணபதி
20) 6:24:35 மு.க.இராகவன்.
21) 6:25:22 ரவி சுந்தரம்
22) 6:27:11 ராஜி ஹரிஹரன்
23) 6:33:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
24) 6:36:40 ஆர்.நாராயணன்.
25) 6:50:48 ஸௌதாமினி
26) 7:19:16 மு க பாரதி
27) 7:30:38 கோவிந்தராஜன்
28) 7:35:25 சதீஷ்பாலமுருகன்
29) 7:39:44 ஶ்ரீவிநா
30) 7:51:55 மாலதி
31) 7:55:03 மீ.பாலு
32) 8:12:14 எல்வீ
33) 8:18:52 பினாத்தல் சுரேஷ்
34) 8:22:32 சுந்தர் வேதாந்தம்
35) 9:11:39 அம்பிகா
36) 9:29:48 அனுராதா ஜெயந்த்
37) 9:30:18 ஏ.டி.வேதாந்தம்
38) 9:30:39 பத்மாசனி
39) 9:59:36 கேசவன்
40) 10:04:27 கோபாலகிருஷ்ணன் வீசீ
41) 10:13:35 சங்கரசுப்பிரமணியன்
42) 10:41:23 லதா
43) 10:51:22 Sucharithra
44) 12:32:49 மடிப்பாக்கம் தயானந்தன்
45) 13:42:53 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
46) 14:02:47 வானதி
47) 14:52:01 மீனாஷி
48) 17:10:55 பானுபாலு
49) 17:16:50 கல்யாணி தேசிகன்
50) 17:24:07 செந்தில் சௌரிராஜன்
51) 17:50:30 பாலா
**********************
Raghavan MK said…
peek into today's riddle!
..........👇🏽..........

_ஆஹாஇன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே_
_ஆடிடுதே விளையாடிடுதே!_
_தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே_
_தவழும் நிலவின் நடைதனிலே_
_ஆஹாஇன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே !_
🌝
★*******************★
_நிலவு மறைத்ததால் சூடு குறைந்த வழிபாட்டுத் தலம் (3)_

_நிலவு_
= *மதி*

_மறைத்ததால்_
= *மதி* உட்கொண்டதால்

_சூடு குறைந்த_
= *சூ* (டு)

_வழிபாட்டுத் தலம்_
= *மதி +சூ*
= *மசூதி*

*************************

புதுடில்லியில் உள்ள ஜும்மா *மசூதி* தான், இந்தியாவின் மிகப் பெரிய மசூதியாகும். 1656ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த மசூதியில், ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்த முடியும். 15 ஆண்டுகள் நடந்த இந்த மசூதியின் கட்டுமானப் பணியில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
🌙🌙🌙🌙🌙🌙

_நிலவும் மலரும் பாடுது_

_என் நினைவில் தென்றல் வீசுது_

🌝🌹

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்