விடை 3410
இன்று காலை வெளியான வெடி:
நகையில் பொருத்துவதை நீக்கிய கடத்தல் நெஞ்சத்தில் பொருத்துவது யோசனையற்ற செயல் (6)
இதற்கான விடை: மடத்தனம் = மனம் + டத்த (கடத்தல் -கல்)
கல் வைத்த வளையல் மோதிரம்
இரண்டு நாட்கள் முன்பு கழலிலிருந்தும், இன்று கடத்தலிலிருந்தும் கல்லையெடுக்கும்படி ஆகிவிட்டது. உதிரிவெடி ரேஷன் கடை அரிசி மாதிரி ஆகிவிட்டது. அடுத்தாற்போல் வண்டு, புழுவையெல்லாம் எடுத்துத் தூக்கிப் போடத் தயாராகுங்கள்!
இன்று காலை வெளியான வெடி:
நகையில் பொருத்துவதை நீக்கிய கடத்தல் நெஞ்சத்தில் பொருத்துவது யோசனையற்ற செயல் (6)
இதற்கான விடை: மடத்தனம் = மனம் + டத்த (கடத்தல் -கல்)
கல் வைத்த வளையல் மோதிரம்
இரண்டு நாட்கள் முன்பு கழலிலிருந்தும், இன்று கடத்தலிலிருந்தும் கல்லையெடுக்கும்படி ஆகிவிட்டது. உதிரிவெடி ரேஷன் கடை அரிசி மாதிரி ஆகிவிட்டது. அடுத்தாற்போல் வண்டு, புழுவையெல்லாம் எடுத்துத் தூக்கிப் போடத் தயாராகுங்கள்!
Comments
*கல்* தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
இதனால்தானோ என்னவோ வெடிகளில் கல் தோன்றி நம்மை அலைகழிக்கிது!
அன்று *_கழலில்_* கல் தெறித்தது!
இன்று *_கடத்தலில்_* கல் பறிமுதலானது! அதுவும் நகையில் பதித்திருந்த கல்! விடுவோமா எடுத்து *_மனதில்_* பூட்டி வைத்து விட்டோம்!
என்ன புத்திசாலித்தனம்! 😃
************************
_நகையில் பொருத்துவதை நீக்கிய கடத்தல் நெஞ்சத்தில் பொருத்துவது யோசனையற்ற செயல் (6)_
_நகையில் பொருத்துவதை_
= *கல்*
_நீக்கிய கடத்தல்_
= _கல் நீக்கிய கடத்தல்_
= _கடத்தல்-கல்_
= *டத்த*
_நெஞ்சத்தில்_
= *மனம்*
_நெஞ்சத்தில் பொருத்துவது_
= *மனம்* உள்ளே *டத்த*
= *மடத்தனம்*
_யோசனையற்ற செயல்_
= *மடத்தனம்*
***********************
_மடத்தனம்_
பெயர்ச்சொல்
அறிவைப் பயன்படுத்தாத அல்லது சிந்திக்காத தன்மை.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*மனிதனாய் இரு*
_நீ பற்ற வைக்கும் நெருப்பு_
_உன்னையே எரிக்கும்._
_நீ மரத்திற்குஊற்றும் நீர்_
_உன் தாகம் தணிக்கும்_ .
_நீ செய்யும் வினை_
_உன்னையே வந்தடையும்_ .
_எல்லாமே உனக்குதெரியும்_ _என்பது *மடத்தனம்*_
_தெரிந்ததை செய்வது தான்_ .
_புத்திசாலி தனம்._
_எண்ணத்தால் எளிதாய் இரு_ .
_மனதால் பலமாய் இரு._
_அன்பால் ஆரோக்கியமாய் இரு._
_காதலால் கண்ணியமாய் இரு._
_நட்பால் நாணயத்துடன் இரு._
_பொதுவாய்_
_மனிதனாய் இரு_
(நான் இரசித்த கவிதை)
💐🙏🏼💐
சரியான விடை அளித்தவர்கள் (75):
1) 6:11:40 ரவி சுப்ரமணியன்
2) 6:12:06 கி மூ சுரேஷ்
3) 6:12:14 எஸ்.பார்த்தசாரதி
4) 6:13:16 லட்சுமி சங்கர்
5) 6:16:03 முத்துசுப்ரமண்யம்
6) 6:16:27 இரா.செகு
7) 6:16:37 எஸ்.ஆர்..பாலசுப்ரமணியன்
8) 6:16:58 ரவி சுந்தரம்
9) 6:18:02 நாதன் நா தோ
10) 6:19:18 மீ கண்ணன்
11) 6:19:34 ராஜா ரங்கராஜன்
12) 6:20:13 ஆர். பத்மா
13) 6:21:07 வதா
14) 6:22:49 நங்கநல்லூர் சித்தானந்தம்
15) 6:25:41 மு.க.இராகவன்.
16) 6:26:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
17) 6:27:42 பினாத்தல் சுரேஷ்
18) 6:27:48 இலவசம்
19) 6:28:28 KB
20) 6:28:39 ராமராவ்
21) 6:30:44 மீனாக்ஷி கணபதி
22) 6:35:37 சங்கரசுப்பிரமணியன்
23) 6:38:37 மும்பை
24) 6:41:48 கு.கனகசபாபதி, மும்பை
25) 6:41:54 சுந்தர் வேதாந்தம்
26) 6:43:20 லட்சுமி மீனாட்சி, மும்பை
27) 6:44:41 ஆர்.நாராயணன்
28) 6:45:08 ராஜி ஹரிஹரன்
29) 6:47:46 அம்பிகா
30) 6:49:13 ,ராஜி பக்தா
31) 6:49:23 ஹரி பாலகிருஷ்ணன்
32) 6:50:01 ஜெயந்தி நாராய!ணன்
33) 6:50:21 பா நடராஜன்
34) 6:52:45 கோவிந்தராஜன்
35) 6:53:08 ரா. ரவிஷங்கர்...
36) 6:55:34 கலாராணி
37) 6:58:47 ரமணி பாலகிருஷ்ணன்
38) 6:59:30 ராதா தேசிகன்
39) 7:06:10 ஶ்ரீதரன்
40) 7:11:30 வி ன் கிருஷ்ணன்
41) 7:15:42 மீனாக்ஷி
42) 7:16:04 பிரசாத் வேணுகோபால்
43) 7:17:09 விஜயா ரவிஷங்கர்
44) 7:22:49 சுபா ஸ்ரீநிவாசன்
45) 7:23:16 மு க பாரதி
46) 7:24:49 கேசவன்
47) 7:36:41 மாயா வேதாந்தம்
48) 7:38:19 சித்தன்
49) 7:42:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
50) 7:48:00 விஜி ஶ்ரீனிவாசன்
51) 7:49:58 பூமா பார்த்த சாரதி
52) 7:57:03 வி சீ சந்திரமௌலி
53) 7:59:46 ஏ.டி.வேதாந்தம்
54) 8:00:10 பத்மாசனி
55) 8:00:49 அனுராதா ஜெயந்த்
56) 8:07:43 செந்தில் சௌரிராஜன்
57) 8:31:09 மீ.பாலு
58) 8:34:32 ரா. ரவிஷங்கர்...
59) 8:37:23 வானதி
60) 8:43:21 கல்யாணி தேசிகன்
61) 8:51:16 மாலதி
62) 8:54:21 ரங்கராஜன் யமுனாச்சாரி
63) 9:03:34 Sucharithra
64) 9:39:40 புவனா சிவராமன்
65) 9:55:18 மடிப்பாக்கம் தயானந்தன்
66) 10:08:37 வித்யா ஹரி
67) 11:52:12 திருக்குமரன் தங்கராஜ்
68) 12:03:40 சாந்திநாராயணன்
69) 12:08:24 ஶ்ரீவிநா
70) 12:12:17 ஸௌதாமினி
71) 14:14:20 எஸ் பி சுரேஷ்
72) 15:45:39 மாதவ்
73) 15:55:47 உஷா
74) 19:11:30 பாலா
75) 20:20:08 சதீஷ்பாலமுருகன்
**********************