விடை 3409
இன்று காலை வெளியான வெடி:
ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே நின்றது (4)
இதற்கான விடை: திரண்டு = தி + (இ) ரண்டு
"ஜாமத்தின்" என்பதன் நான்காம் எழுத்தான "தி", "ரண்டு" முன்னே நின்றது.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
***********👇🏽**********
*_தமிழ் கால அளவுகள்_*
1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
7 1/2 நாழிகை = 2 முகூர்த்தம் = 1 *ஜாமம்*
8 ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்
*************************
_ஒன்று சேர்ந்து இரண்டு குறைந்து நான்காம் ஜாமத்தின் முன்னே நின்றது (4)_
_இரண்டு குறைந்து_
= ~இ~ *ரண்டு*
_நான்காம் ஜாமத்தின்_
= *தி* (fourth letter in ஜாமத்தின்)
_முன்னே நின்றது_
= *தி* before *ரண்டு*
= *தி+ரண்டு*
= *திரண்டு*
_ஒன்று சேர்ந்து_
= *திரண்டு*
*************************
காரியம் கைகூடும் சமயத்தில் கைநழுவி போவதுண்டு. அப்போது
வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடைஞ்ச கதை ஆயிட்டுப்பா என அலுத்துக்கொள்வதுண்டு!
*************************
ஜாமக்கோழி...
ஏய் கூவுதம்மா...🐓
ஆசையுள்ள சேவல்
ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து
சொல்லவா வெக்கத்தை விட்டு
ஏக்கத்திலே தூக்கமின்றி கூவுதம்மா பாவம்
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க தேடுதம்மா
ஜாமக்கோழி...
ஏய் கூவுதம்மா...🐓
💐🙏🏼💐
சரியான விடை அளித்தவர்கள் (37):
1) 6:02:24 எஸ்.பார்த்தசாரதி
2) 6:06:31 திருமூர்த்தி
3) 6:07:58 இரா.செகு
4) 6:11:06 நாதன் நா தோ
5) 6:14:20 கோவிந்தராஜன்
6) 6:14:33 கி மூ சுரேஷ்
7) 6:18:37 மீனாக்ஷி கணபதி
8) 6:18:58 ஶ்ரீதர் நாராயணன்
9) 6:37:20 ரவி சுப்ரமணியன்
10) 6:37:31 KB
11) 6:44:24 மு.க.இராகவன்.
12) 6:45:41 சதீஷ்பாலமுருகன்
13) 6:58:29 ராமராவ்
14) 7:11:44 மாதவ்
15) 7:48:32 சங்கரசுப்பிரமணியன்
16) 7:54:49 ஆர்.நாராயணன்.
17) 7:57:18 ராஜா ரங்கராஜன்
18) 7:57:56 ரவி சுந்தரம்
19) 8:04:41 ஆர். பத்மா
20) 8:11:08 சுந்தர் வேதாந்தம்
21) 8:13:16 லட்சுமி சங்கர்
22) 8:17:04 கல்யாணி தேசிகன்
23) 8:25:20 ரமணி பாலகிருஷ்ணன்
24) 10:08:53 பூமா பார்த்த சாரதி
25) 10:39:12 லதா
26) 11:09:36 ராஜி ஹரிஹரன்
27) 14:36:33 அம்பிகா
28) 14:50:25 பா நடராஜன்
29) 15:38:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
30) 17:05:19 ஹரி பாலகிருஷ்ணன்
31) 17:29:27 வானதி
32) 17:32:39 மடிப்பாக்கம் தயானந்தன்
33) 17:58:19 மு க பாரதி
34) 18:21:33 மீ கண்ணன்
35) 18:42:48 Sucharithra
36) 20:17:38 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
37) 20:26:12 மீனாக்ஷி
**********************