Skip to main content

விடை 3407

விடை 3407
இன்று காலை வெளியான வெடி
தமிழக முதல்வர்  போன பின் பின்வரும் தலைமுறை சென்று பார் (3)
இதற்கான விடை: சந்தி = சந்ததி - த

Comments

Raghavan MK said…

A peek into today's riddle!
***********👇🏽**********
_சந்ததித் துளிகள்_

பிதுர் (முன்னோர்) காரியம் முடிந்ததும், காகத்திற்கு அன்னம் வைக்க வேண்டும். அதாவது முன்னோர் வடிவாக காகங்களை கருத வேண்டும் என்பது இதன் பொருள். இதனால் முன்னோர் திருப்திஅடைந்து நம் *_சந்ததி_* தழைக்க ஆசியளிப்பர்.

💐💐💐💐💐💐💐

_பக்தியினாலே-இந்தப்_
_பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!_
_சித்தந் தெளியும்,-இங்கு_
_செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,........_
..........
*சந்ததி* வாழும், வெறுஞ்_
_சஞ்சலங் கெட்டு வலிமைகள்_ _சேர்ந்திடும்,__
_'இந்தப் புவிக்கே-இங்கொர்_
_ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்_
_கந்தமலர்த்தாள்- துணை;_

(பாரதியார்)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

_தமிழக முதல்வர் போன பின் பின்வரும் தலைமுறை சென்று பார் (3)_

_தமிழக முதல்வர்_
= *த*
தலைமுறை
= *சந்ததி*
_போன பின்_
= Remove *த*
from......
_பின்வரும் தலைமுறை_
= *சந்ததி-த*
= *சந்தி*
= _சென்று பார்_

★★★★★★★★★★★★
*அருமையான*
*சந்திப்பு*

_சந்திப்போமா_
_இன்று சந்திப்போமா_
_தனிமையில் நம்மைப்_ _பற்றி சிந்திப்போமா_

_உன்னை நான் சந்தித்தேன்_
_நீ ஆயிரத்தில் ஒருவன்_
_என்னை நான் கொடுத்தேன்_
_என் ஆலயத்தின் இறைவன்_

_முத்துக்களோ கண்கள்_ _தித்திப்பதோ கன்னம்_
_சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை_
_தந்துவிட்டேன் என்னை_
*************************
*_கொன்றைவேந்தன்_*
_சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை!_

சந்ததி சந்ததியாக வரும் பிள்ளைகளுக்கு அழகு பெற்றோருக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் வஞ்சனை செய்யாமல் இருத்தல்.
(ஔவையார் பாடிய அறம்)
💐🙏🏽💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):

1) 6:02:18 எஸ்.பார்த்தசாரதி
2) 6:07:38 லதா
3) 6:09:50 ரவி சுப்ரமணியன்
4) 6:10:31 கி மூ சுரேஷ்
5) 6:10:39 லட்சுமி சங்கர்
6) 6:12:06 KB
7) 6:16:14 Sucharithra
8) 6:29:02 ராமராவ்
9) 6:34:17 ஆர்.நாராயணன்.
10) 6:36:47 கேசவன்
11) 6:38:43 ராஜா ரங்கராஜன்
12) 6:59:45 சித்தன்
13) 7:01:38 கு.கனகசபாபதி, மும்பை
14) 7:06:53 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15) 7:13:57 முத்துசுப்ரமண்யம்
16) 7:24:41 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 7:25:14 மீனாக்ஷி
18) 7:36:54 மடிப்பாக்கம் தயானந்தன்
19) 7:45:51 மாலதி
20) 8:29:39 வானதி
21) 8:51:58 மீனாக்ஷி கணபதி
22) 9:09:20 சங்கரசுப்பிரமணியன்
23) 9:40:36 திருக்குமரன் தங்கராஜ்
24) 9:42:22 வித்யா ஹரி
25) 11:06:10 சதீஷ்பாலமுருகன்
26) 12:16:35 ரமணி பாலகிருஷ்ணன்
27) 12:44:48 ராஜி ஹரிஹரன்
28) 16:06:08 கோவிந்தராஜன்
29) 16:31:04 மு.க.இராகவன்.
30) 17:34:13 ராதா தேசிகன்
31) 18:01:11 ரவி சுந்தரம்
32) 18:33:57 மு க பாரதி
33) 19:11:30 ஹரி பாலகிருஷ்ணன்
34) 20:20:48 சுந்தர் வேதாந்தம்
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.