Skip to main content

விடை 3404

விடை 3404
இன்று காலை வெளியான வெடி
கல்யாணத்தில் மரு நீக்கி பெண் இறுதியாக நுழைவ‌து உறுதி (4)
இதற்கான விடை: திண்ணம் = திருமணம் - மரு  + ண்

சரியான விடையளித்தவர்கள்:

1)  6:01:11    எஸ்.பார்த்தசாரதி
2)  6:01:31    ராமராவ்
3)  6:01:43    ஶ்ரீவிநா
4) 6:02:02    KB
5)  6:02:03    வி ன் கிருஷ்ணன்
6)  6:02:26    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7)  6:02:42    லட்சுமி சங்கர்
8)  6:02:42    முத்துசுப்ரமண்யம்
9)  6:04:09    நங்கநல்லூர் சித்தானந்தம்
10)  6:04:15    லதா
11)  6:04:36    திருமூர்த்தி
12)  6:04:38    புவனா சிவராமன்
13)  6:04:58    ஆர். அ
14)  6:05:14    கேசவன்
15)  6:06:50    மீ கண்ணன்
16)  6:07:07    ஆர்.நாராயணன்.
17)  6:07:25    மீனாக்ஷி
18)  6:09:25    மீனாக்ஷி கணபதி
19)  6:10:11    இரா.செகு
20)  6:11:11    மு.க.இராகவன்
21)  6:11:15    சுபா ஸ்ரீநிவாசன்
22)  6:12:37    ரவி சுப்ரமணியன்
23)  6:13:16    V.R.  Balakrishnan
24)  6:13:23    ரவி சுந்தரம்
25)  6:13:30    ரங்கராஜன் யமுனாச்சாரி
26)  6:13:33    அம்பிகா
27)  6:15:28    சித்தன்
28)  6:16:39    மும்பை ஹரிஹரன்
29)  6:17:20    பாலா
30)  6:18:58    ரா. ரவிஷங்கர்...
31)  6:27:16    நாதன் நா தோ
32)  6:28:43    பானுபாலு
33)  6:29:27    வி சீ சந்திரமௌலி
34)  6:34:22    ஏ.டி.வேதாந்தம்
35)  6:34:45    பத்மாசனி
36)  6:35:19    அனுராதா ஜெயந்த்
37)  6:36:48    கலாராணி
38)  6:37:51    கு.கனகசபாபதி, மும்பை
39)  6:40:19    லட்சுமி மீனாட்சி, மும்பை
40)  6:43:14    விஜயா ரவிஷங்கர்
41)  6:43:50    ராஜா ரங்கராஜன்
42)  6:46:36    செந்தில் சௌரிராஜன்
43)  6:50:29    ஹரி பாலகிருஷ்ணன்
44)  6:53:57    ஸௌதாமினி
45)  6:59:30    K.R.Santhanam
46)  7:01:48    எஸ் பி சுரேஷ்
47)  7:03:00    உஷா
48)  7:05:39    ரமணி பாலகிருஷ்ணன்
49)  7:15:33    இலவசம்
50)  7:15:34    மு க பாரதி
51)  7:15:52    Sucharithra
52)  7:19:15    பா நடராஜன்
53)  7:23:41    வானதி
54)  7:23:53    எல்வீ
55)  7:29:39    சங்கரசுப்பிமணியன்
56)  7:36:12    Sandhya
57)  7:37:13    சுந்தர் வேதாந்தம்
58)  7:39:42    கி மூ சுரேஷ்
59)  7:42:32    மடிப்பாக்கம் தயானந்தன்
60)  7:52:44    கல்யாணி தேசிகன்
61)  8:19:58     தி .பொ. இராமநாதன்
62)  8:22:23    மாதவ்
63)  8:24:34    பினாத்தல் சுரேஷ்
64)  8:58:19     சாந்தி நாராயணன்
65)  9:15:01    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
66)  9:22:28    ராஜி பக்தா
67)  9:23:55    ராதா தேசிகன்
68)  11:21:24    ஜெயந்தி நாராயணன்
69)  12:39:17    ராஜி ஹரிஹரன்
70)  13:23:49    வித்யா ஹரி
71)  14:02:11    சதீஷ்பாலமுருகன்

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle! ........👇🏽..........
_*திருமதி மற்றும் திரு வாஞ்சிநாதன்*_
தம்பதியரின்
_மரு நீங்கிய இல்லறம்_ _பலரும் போற்றும் நல்லறமாக,_
_எந்நாளும் இனிதே வாழ்ந்திட_
_இறைவனருள் வேண்டி_ _உதிரிவெடிகள் வெடித்திடுவோம்!_
தம்பதியருக்கு இக்குழுவின்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!💐
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*மரு* நீங்க
இயற்கை வைத்தியம்
******
நமது உடலில் மருக்கள் வருவது சாதாரணம் என்றாலும் சிலருக்கு முகத்திலும் கழுத்திலும் மரு வருவதால் அது அழகு சார்ந்த பிரச்சனையாக மாறுகிறது. மருக்கள் நீங்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகள்.
1.மருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு வெண்ணீர் கொண்டு மருவுள்ள இடத்தை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர மருக்கள் நீங்கும்.
2.இஞ்சியின் மேல் தோலை சீவிவிட்டு, அதை மரு உள்ள இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். சற்று வலி எடுத்தாலும் தொடர்ந்து தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருக்கள் அனைத்தும் மறைந்து போகும்.
*************************
_கல்யாணத்தில் மரு நீக்கி பெண் இறுதியாக நுழைவ‌து உறுதி (4)_

_கல்யாணத்தில்_
= *_திருமணம்_*
_மரு நீக்கி_
= _திருமணம் -மரு_
= *திணம்*
_பெண் இறுதியாக_
= *ண்*
_நுழைவ‌து_
= *ண்* ----> *திணம்*
= *திண்ணம்*
= _உறுதி_
***********************
_ஏழாம் திருமுறை_
_சுந்தரர் தேவாரம்_
*******
_வாழ்வாவது மாயம்மிது_
_மண்ணாவது *திண்ணம்*_
_பாழ்போவது பிறவிக்கடல்_
_பசிநோய்செய்த பறிதான்_
_தாழாதறஞ் செய்ம்மின்தடங்_
_கண்ணான்மல ரோனும்_
_கீழ்மேலுற நின்றான்_ _திருக் கேதாரமெ னீரே_

பொழிப்புரை:
உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; அதன் பொருட்டு, நீவிர் நீட்டியாது விரைந்து அறத்தைச் செய்ம்மின்கள் ; பெரிய கண்களையுடையவனாகிய திருமாலும், மலரில் இருப்பவனாகிய பிரமனும் நிலத்தின் கீழும், வானின்மேலும் சென்று தேடுமாறு நின்றவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற, ` திருக்கேதாரம் ` என்று சொல்லுமின்கள்.
🌹🙏🏽🌹
Chittanandam said…
தேவாரம் மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்