இன்று காலை வெளியான வெடி
மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை விட நீளம் (4)
இதற்கான விடை: கூவிளம்; யாப்பிலக்கணப்படி "ஒன்பதாம்" என்பது நேர்நிரை, அதானால் "கூவிளம்" என்ற வாய்பாட்டில் அமைந்தது. கூவி = உரக்கச் சொல்லி; ளம் = "நீளம்" என்ற சொல்லில் முன்னிருக்கும் எழுத்து விடப்பட; (நீ என்பது முன்னிலை, அதை விட்டுவிட என்றும் கொள்ளலாம்!)
விடை கண்டவர்கள் 22 பேர்:
1) 6:04:27 எஸ்.பார்த்தசாரதி
2) 6:17:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:34:04 மு.க.இராகவன்.
4) 6:51:05 ஆர்.நாராயணன்.
5) 6:54:53 மீனாக்ஷி கணபதி
6) 7:37:59 முத்துசுப்ரமண்யம்
7) 7:39:42 ரவி சுந்தரம்
8) 7:47:17 கேசவன்
9) 8:04:18 ராஜா ரங்கராஜன்
10) 8:31:01 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 8:47:22 லட்சுமி சங்கர்
12) 11:26:02 சித்தன்
13) 13:36:34 V.R. Balakrishnan
14) 15:05:36 அம்பிகா
15) 17:28:16 KB
16) 18:14:44 லக்ஷ்மி ஷங்கர்
17) 18:16:11 மீ.பாலு
18) 18:17:31 எஸ் பி சுரேஷ்
19) 18:18:28 மீ கண்ணன்
20) 18:47:26 உஷா
21) 19:28:28 சதீஷ்பாலமுருகன்
22) 21:00:16 மாலதி
மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை விட நீளம் (4)
இதற்கான விடை: கூவிளம்; யாப்பிலக்கணப்படி "ஒன்பதாம்" என்பது நேர்நிரை, அதானால் "கூவிளம்" என்ற வாய்பாட்டில் அமைந்தது. கூவி = உரக்கச் சொல்லி; ளம் = "நீளம்" என்ற சொல்லில் முன்னிருக்கும் எழுத்து விடப்பட; (நீ என்பது முன்னிலை, அதை விட்டுவிட என்றும் கொள்ளலாம்!)
விடை கண்டவர்கள் 22 பேர்:
1) 6:04:27 எஸ்.பார்த்தசாரதி
2) 6:17:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:34:04 மு.க.இராகவன்.
4) 6:51:05 ஆர்.நாராயணன்.
5) 6:54:53 மீனாக்ஷி கணபதி
6) 7:37:59 முத்துசுப்ரமண்யம்
7) 7:39:42 ரவி சுந்தரம்
8) 7:47:17 கேசவன்
9) 8:04:18 ராஜா ரங்கராஜன்
10) 8:31:01 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 8:47:22 லட்சுமி சங்கர்
12) 11:26:02 சித்தன்
13) 13:36:34 V.R. Balakrishnan
14) 15:05:36 அம்பிகா
15) 17:28:16 KB
16) 18:14:44 லக்ஷ்மி ஷங்கர்
17) 18:16:11 மீ.பாலு
18) 18:17:31 எஸ் பி சுரேஷ்
19) 18:18:28 மீ கண்ணன்
20) 18:47:26 உஷா
21) 19:28:28 சதீஷ்பாலமுருகன்
22) 21:00:16 மாலதி
Comments
**********👇🏽**********
*_மரபுக் கவிதை_*.
ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட *வாய்பாடுகளில்* அமையும் நான்கு அடிகளை உடையன.
*_புதுக்கவிதை_*
எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓர் புதுக்கவிதை!
_பாதை முள்_
_படுக்கை முள்_
_இருக்கை முள்_
_வாழ்க்கை முள்_
_ஆன மனிதர்களைப்_ _பார்த்துச்_
_சிலிர்த்துக் கொண்டது_
_முள்ளம்பன்றி..._
_ஓ.. இவர்களுக்குத்_ _தெரியாதா_
_முள்ளும் ஓர்_
_ஆயுதம் என்று_
(சிற்பி பாலசுப்பிரமணியம்)
*************************
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை விட நீளம் (4)_
_உரக்கச் சொல்லி_
= *கூவி*
_முன்னிருப்பவரை_
= _நீளத்தில்_ முதல் எழுத்து *நீ*
_விட_
= விட்டு விட (கழிக்க)
_முன்னிருப்பவரை விட நீளம்_
= நீளம் -நீ = *ளம்*
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு_
= *கூவி+ளம்*
= *கூவிளம்*
*************************
*_சீர் வாய்பாடுகள்_*
ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘ *_வாய்பாடு_* ’
என்று பெயர்.
சரியா, புதிதா --> _புளிமா_ (நிரை, நேர்)
எதுமுறை, திருமணம்--> _கருவிளம்_ (நிரை, நிரை)
யாரிவன், கார்முகில் --> *_கூவிளம்_* (நேர், நிரை)
நாலசைச்சீர்களில்
*_ஒன்பதாம் வாய்பாடு_*
9. நேர்-நிரை-நேர்-நேர் *கூவிளந்தண்பூ*
💐🙏🏽💐
ஒன்பதாம் என்பதற்குவிளக்கம் அறிந்தேன்.கூவிளம் உதாரணம்! நன்று!
வாவ். கெஸ் பண்ணவே முடியல. ஒன்பதாம் வாய்ப்பாடு தெரில. :)