Skip to main content

உதிரிவெடி 3398

உதிரிவெடி 3398 (13 ஆகஸ்டு 2018)
வாஞ்சிநாதன்
********************

புதிரின் விடையை இரவில் படித்ததும் ஜோராக ஒரு முறை கைதட்டிவிட்டு
இந்த பதிவில் (வாட்ஸப்பில் அல்ல!)  உங்களுடைய  பொன்னான இரண்டு நிமிடங்களைச்  செலவழித்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
 

அழகி  இடை பற்றி ஓடாதே அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் (3)

Comments

Chittanandam said…
நல்ல கற்பனைத் திறத்துடன் கூடிய கட்டுமானம். பாராட்டுகள்.
ஆஹா! அப்படியே செய்திடுஓம்!!!
செய்திடுவோம்
Raghavan MK said…
ஒரு முறை என்ன இருமுறை இப்போதே கை தட்டுவோம்! !👏👏
Unknown said…
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அருமையான புதிர்
Nathan NT said…
யாரும் மாலை வரை காத்திருக்க தயாரில்லை போலும்!
எளிமை. அருமை. திறமை. பெருமை!! ��
பலமாக்க் கைதட்டி விட்டேன். இரவில் அல்ல இப்போதே. இரவுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும். அந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்