Skip to main content

விடை 3394

விடை 3394
இன்றுகாலை வெளியான வெடி:
சண்டை, குத்து, தலை வெட்டு, மூடு (4)

இதற்கான விடை: போர்த்து = போர் + (கு)த்து


Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
...............👇🏽...................

இந் வெட்டு, குத்து, சண்டை , வம்பெல்லாம் நமக்கு வேண்டாம் சாமி!

_குத்து பெற்று என்_
_சித்தம் கலங்குமுன்_
_சிவனே என்றிருக்க_
_நித்தம் தவமிருப்பேன்_
_எம்பெருமான் அருள் வேண்டி!_ 🙏🏽

*************************
_சண்டை, குத்து, தலையை வெட்டு, மூடு (4)_

_சண்டை_
= *போர்*

_குத்து, தலையை வெட்டு_
= ( கு ) *த்து*

_மூடு_
= *போர்+த்து*
= *போர்த்து*

*************************

*போ ர் த் து . . . !*

_தேவாதி தேவர் குழாம் தினமும் தவம் கிடக்க_
_மூவாதி மூவர் முனைந்து விழித்திருக்க_
_கூவாத மாமுனிவோர் கூட்டம் குரல் விடுக்க_
_போவாது என் வீட்டுப் புலம் ஏறி வீற்றிருந்து_
_சாவாத கலைபயிலும் சன்மார்க்கக் கல்வியிலே_
_ஆவாவா என்றழைத்து ஆட்கொண்ட பெம்மானே_
_நாவார ஏத்தி நனைகின்றேன் கண்விழிநீர்ப்_
_பூவார வந்தென்னைப் *போர்த்து*_
_பொல்லாத பாவம் எலாம் தீர்த்து_

(CHIDAMBARAM
மகுடதீபன் கவிதைகள் ON LORD NATARAJA)

🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🌹🌹
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (53):

1) 6:01:31 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:21 முத்துசுப்ரமண்யம்
3) 6:02:38 ரவி சுப்ரமணியன்
4) 6:02:41 விசீ சந்திரமௌலி
5) 6:03:03 ஶ்ரீவிநா
6) 6:05:08 லட்சுமி சங்கர்
7) 6:05:46 அம்பிகா
8) 6:06:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:07:54 திருமூர்த்தி
10) 6:10:56 ஆர்.நாராயணன்.
11) 6:11:37 சதீஷ்பாலமுருகன்
12) 6:11:54 உஷா
13) 6:11:55 சுந்தர் வேதாந்தம்
14) 6:12:02 நங்கநல்லூர் சித்தானந்தம்
15) 6:12:22 மாயா
16) 6:13:12 கேசவன்
17) 6:15:54 மீனாக்ஷி
18) 6:17:42 Suba Srinivasan
19) 6:18:50 மு.க.இராகவன்.
20) 6:19:23 Sandhya
21) 6:22:36 லதா
22) 6:29:41 கி மூ சுரேஷ்
23) 6:31:28 நாதன் நா தோ
24) 6:31:40 கு.கனகசபாபதி, மும்பை
25) 6:39:25 ரவி சுந்தரம்
26) 6:43:56 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 6:52:55 ரமணி பாலகிருஷ்ணன்
28) 7:04:38 வி ன்கிருஷ்ணன்
29) 7:09:28 மைத்ரேயி
30) 7:09:46 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 7:12:26 ராஜா ரங்கராஜன்
32) 7:14:16 சங்கரசுப்பிரமணியன்
33) 7:15:39 கலாராணி
34) 7:17:39 ராமராவ்
35) 7:25:48 பிரசாத் வேணுகோபால்
36) 7:31:48 கே.ஆர்.சந்தானம்
37) 7:42:55 மாதவ்
38) 7:43:10 வானதி
39) 7:48:58 ராஜி ஹரிஹரன்
40) 7:49:41 KB
41) 8:15:46 கல்யாணி தேசிகன்
42) 8:24:23 எஸ் பி சுரேஷ்
43) 8:31:37 மீனாக்ஷி கணபதி
44) 8:54:58 ஆர். பத்மா
45) 9:31:04 மடிப்பாக்கம் தயானந்தன்
46) 10:39:58 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
47) 14:15:46 சித்தன்
48) 17:01:23 ஏ.டி.வேதாந்தம்
49) 17:01:53 பத்மாசனி
50) 17:02:52 அனுராதா ஜெயந்த்
51) 17:19:08 ராதா தேசிகன்
52) 20:26:20 எல்வீ
53) 20:31:57 மீ கண்ணன்
**********************



Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்