Skip to main content

விடை 3392


விடை 3392
இன்றுகாலை வெளியான வெடி:
பண்டைய அட்டிகை இடையணிந்து  எல்லோரும் தூங்கிய இடம்  (4)
இதற்கான விடை: தொட்டில் = தொல் + ட்டி  (தொல் = பண்டைய; தொல்பொருள் ஆய்வாளர்கள்)
கவனிக்கவும் "தூங்கிய இடம்",  தூங்குமிடம் இல்லை





Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

1) 6:01:16 இரா.செகு
2) 6:01:57 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
3) 6:07:16 ரா. ரவிஷங்கர்..
4) 6:07:33 விஜயா ரவிஷங்கர்
5) 6:09:10 ராஜா ரங்கராஜன்
6) 6:09:19 பார்த்தசாரதி
7) 6:12:41 சதீஷ்பாலமுருகன்
8) 6:13:22 சங்கரசுப்பிரமணியன்
9) 6:15:44 V.R. Balakrishnan
10) 6:22:15 ரமணி பாலகிருஷ்ணன்
11) 6:24:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
12) 6:28:54 K.R.Santhanam
13) 6:34:07 மீ கண்ணன்
14) 6:46:13 நாதன் நா தோ
15) 7:03:57 மீனாக்ஷி
16) 7:05:05 மீ பாலு
17) 7:05:55 சித்தன்
18) 7:13:38 எஸ் பி சுரேஷ்
19) 7:14:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
20) 7:21:26 எல்வீ
21) 7:22:00 Sandhya
22) 7:38:53 மீ.பாலு
23) 7:45:05 ராமராவ்
24) 8:00:55 மாலதி
25) 8:32:05 திருமூர்த்தி
26) 8:38:59 அம்பிகா
27) 8:52:41 மீனாக்ஷி கணபதி
28) 9:14:56 புவனா சிவராமன்
29) 9:42:14 ஆர்.நாராயணன்
30) 10:21:42 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 15:55:50 KB
32) 17:07:13 கு.கனகசபாபதி, மும்பை
33) 17:08:35 லட்சுமி மீனாட்சி, மும்பை
34) 18:14:25 பாலா
35) 19:19:58 வி ன் கிருஷ்ணன்
**********************

அருமை. பிடிபடவில்லை.
உஷா said…
This comment has been removed by the author.
உஷா said…
படுக்கை என்று தவறாக யூகித்தேன். அருமை
Chittanandam said…
சிறப்பாக அமைத்த புதிர். ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
எல்லோரும் தூங்கும் இடம் என்றே மனதில் பட்டது. தூங்கிய என்சொல்லின் தாக்கம் பட சிறிது நேரம் ஆயிற்று. விடையும் உடன் கிட்டியது. நல்ல கட்டுமானம்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.