Skip to main content

தீபாவளிச் சரவெடிக்கு விடை?

சரவெடிக்கு எல்லாவிடைகளையும் (17)  கண்டவர்கள்  ஆறேழு பேர் இருப்பார்கள்.

இத்தனை வெடிகள் இருப்பதால்  மேலும் அவகாசம் அளிக்க வேண்டும். விடைகளை நாளை (செவ்வாய்) இரவு வெளியிடுவேன்.

ஹரிபாலகிருஷ்ணனின் செயலியைப் பயன்படுத்தியும் விடைகளை அளிக்கலாம்.
அச்செயலி பற்றி அவருக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்.

நாளை காலை வழக்கம்போல் (ஒற்றை) உதிரிவெடி வெளிவரும்.
 புதிரைக் காண இங்கே செல்லுங்கள்.



Comments

Raghavan MK said…


Mr Hari balakrishnan's grid is an excellent format to submit our answers.
Initially l was little bit hesitant to post answers there ,presuming it may be a cumbersome job.

But when l touched the grid with my fingers l could see the magic!

The clue for that particular squre flashed at the bottom with the tamil key board in attendance!
It happened ! Just like a child's play!
Indeed, it would have taken a heavy toll on his energy, to come out with such a nice display.
Hats off Mr. Hari balakrishnan and thanks a lot!
Mr. Hari Balakrishnan's grid was very easy to use in desktop computer. However, I felt bit difficult to use it in my mobile browser. When I use the grid, I am unable to see whether my answers were submitted or not in my mobile after clicking the submit button.

nevertheless, it was very awesome tool in the recent days i come across.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.