தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
சரியான விடை அளித்தவர்கள் (50):
1) 6:13:45 எஸ்.பார்த்தசாரதி
2) 6:14:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3) 6:15:49 ஆவி ன் கிருஷ்ணன் ்
4) 6:16:49 முத்துசுப்ரமண்யம்
5) 6:18:01 வானதி
6) 6:21:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:22:36 கேசவன்
8) 6:27:54 கு. கனகசபாபதி, மும்பை
9) 6:30:26 முத்துசுப்ரமண்யம்
10) 6:33:47 K.R.Santhanam
11) 6:40:35 சங்கரசுப்பிரமணியன்
12) 6:41:25 ரவி சுந்தரம்
13) 6:44:44 ஹரி பாலகிருஷ்ணன்
14) 6:44:58 உஷா
15) 6:47:29 லட்சுமி சங்கர்
16) 6:48:44 மீ கண்ணன்
17) 6:49:04 புவனா சிவராமன்
18) 6:50:11 அம்பிகா
19) 6:51:14 மாலதி
20) 6:51:35 கோவிந்தராஜன்
21) 6:53:17 KB
22) 6:53:53 சுந்தர் வேதாந்தம்
23) 6:57:56 பாலு மீ
24) 6:59:53 ஆர்.நாராயணன்.
25) 7:05:24 வி.பார்த்தசாரதி
26) 7:06:02 ஏ.டி.வேதாந்தம்
27) 7:06:23 பத்மாசனி
28) 7:06:53 மு க பாரதி
29) 7:10:15 எஸ் பி சுரேஷ்
30) 7:12:03 ராமராவ்
31) 7:12:25 Siddhan Subramanian
32) 7:14:58 சதீஷ்பாலமுருகன்
33) 7:27:18 ராஜா ரங்கராஜன்
34) 7:33:13 மீனாக்ஷி கணபதி
35) 8:07:21 மீனாக்ஷி
36) 8:35:19 ரங்கராஜன் யமுனாச்சாரி
37) 8:42:22 ராஜி ஹரிஹரன்
38) 8:44:18 ஶ்ரீதரன்
39) 8:53:27 மு.க.இராகவன்.
40) 9:02:26 தி. பொ. இராமநாதன்
41) 9:33:29 லதா
42) 9:36:44 பினாத்தல் சுரேஷ்
43) 9:59:34 ருக்மணி கோபாலன்
44) 11:12:38 சாந்தி நாராயணன்
45) 11:19:14 பிரசாத் வேணுகோபால்
46) 12:19:22 வி.ஜயா
47) 13:07:02 ஸௌதாமினி
48) 13:14:02 மடிப்பாக்கம் தயானந்தன்
49) 17:22:48 பா நடராஜன்
50) 20:53:39 கி மூ சுரேஷ்
**********************
_கை எலும்பு முனையுடன் பாழாய்க் கிடக்கும் நிலம் (4)_
_கை_
= *கரம்*
_எலும்பு முனையுடன்_
= (எலும்) *பு*
_பாழாய்க் கிடக்கும் நிலம்_
= *கரம்+பு*
= *கரம்பு*
( பொருள் :
சாகுபடி செய்யாத நிலம் , தரிசு, பாழ் நிலம்)
*Krypton*
_Software about a spy agency ? Rate at half value (10)_
_Software_
= *app*
_spy agency_ = *cia*
_? rate at half_
= _ra+te_ = *re* and *te*
(due to _"? mark "._) ★
★ ( _This is my interperation.! May differ from the one that the author brings out!_ )
_value_
= *app+re+cia+te*
= *appreciate*
_meaning_ :
(verb)
_recognize the full worth of._
"she feels that he does not *_appreciate_* her"
synonym: *value*
💐🙏🏼💐