Skip to main content

விடை 3448

இன்று காலை (2 அக்டோபர் 2018) வெளியான வெடி:
உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)  
இதற்கான விடை: தீண்டாமை = (கெடுதல்) தீமை + ண்டா ( அண்டாது - அது)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (70 --- 10 நிமிடத்திற்குள் 22 பேர் ):

1) 6:01:43 ராஜா ரங்கராஜன்
2) 6:01:47 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:09 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
4) 6:03:52 ரவி சுப்ரமணியன்
5) 6:04:00 விஜயா ரவிஷங்கர்
6) 6:04:02 இரா.செகு
7) 6:04:05 மீனாக்ஷி கணபதி
8) 6:04:35 சதீஷ்பாலமுருகன்
9) 6:04:55 மடிப்பாக்கம் தயானந்தன்
10) 6:05:01 அம்பிகா
11) 6:05:01 ரவிஷங்கர்.ரா...
12) 6:05:57 ரவி சுந்தரம்
13) 6:06:00 முத்துசுப்ரமண்யம்
14) 6:06:15 சங்கரசுப்பிரமணியன்
15) 6:06:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 6:07:28 K.R.Santhanam
17) 6:07:41 மும்பை ஹரிஹரன்
18) 6:08:27 மு.க.இராகவன்.
19) 6:08:39 ராஜி ஹரிஹரன்
20) 6:09:41 சுந்தர் வேதாந்தம்
21) 6:09:55 மீ கண்ணன்
22) 6:10:30 KB
23) 6:12:05 மீ.பாலு
24) 6:12:46 லட்சுமி சங்கர்
25) 6:12:55 திருமூர்த்தி
26) 6:17:19 V.R. Balakrishnan
27) 6:18:29 லதா
28) 6:18:37 ராமராவ்
29) 6:19:16 உஷா
30) 6:19:26 புவனா சிவராமன்
31) 6:27:33 ஏ.டி.வேதாந்தம்
32) 6:27:56 பத்மாசனி
33) 6:28:36 அனுராதா ஜெயந்த்
34) 6:29:40 Siddhan Subramanian
35) 6:32:50 ஆர்.நாராயணன்.
36) 6:39:42 ஸௌதாமினி
37) 6:40:02 சாந்தி நாராயணன்
38) 6:41:51 மீனாக்ஷி
39) 6:48:47 ஶ்ரீவிநா
40) 6:49:52 ஶ்ரீதரன்
41) 6:52:27 மாலதி
42) 6:52:37 சுபா ஸ்ரீநிவாசன்
43) 6:58:56 ராஜி பக்தா
44) 7:02:53 வி ன் கிருஷ்ணன்
45) 7:05:32 மைத்ரேயி
46) 7:09:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
47) 7:12:36 மாதவ்
48) 7:23:30 கு.கனகசபாபதி, மும்பை
49) 7:39:42 ஹரி பாலகிருஷ்ணன்
50) 7:40:04 மு க பாரதி
51) 7:46:31 ராதா தேசிகன்
52) 7:54:02 வி சீ சந்திரமௌலி
53) 7:59:39 கேசவன்
54) 8:05:47 நாதன் நா தோ
55) 8:06:02 லட்சுமி மீனாட்சி, மும்பை
56) 8:08:15 தி. பொ. இராமநாதன்
57) 8:17:11 பா நிரஞ்சன்
58) 9:18:50 பிரசாத் வேணுகோபால்
59) 9:19:41 ருக்மணி கோபாலன்
60) 9:19:53 Padmashri
61) 9:20:22 கோவிந்தராஜன்
62) 9:23:56 வானதி
63) 9:29:31 எஸ் பி சுரேஷ்
64) 9:30:21 ரமணி பாலகிருஷ்ணன்
65) 9:46:35 ஆர். பத்மா
66) 12:38:02 தேன்மொழி
67) 14:07:05 பானுமதி
68) 17:00:14 பாலா
69) 17:46:44 வித்யா ஹரி
70) 19:31:54 பூமா பார்த்த சாரதி
**********************
Raghavan MK said…

A peek into today's riddle!
******************
*சாதி* என்றால் என்ன? சாதியம் என்றால் என்ன?

மனிதன் உலகத்திற்கு வரும்போது தனியாக வருகிறான், உலகத்திலிருந்து செல்லும் போதும் தனியாகவே செல்கிறான்.  ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும்போது அவனால் தனியாக வாழ முடியாது. அதனால் தான் நாகரீகம் தோன்றிய காலகட்டத்தில் மனிதர்கள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக குடும்பங்களாகவும், குழுக்களாவும் வாழத் தொடங்கினர்.  இவை பின்னர் சமூகங்களாக மாறின. உலகின் எல்லா கலாசாரங்களிலும் இத்தகைய சமூகக் குழுக்கள்  தொழில், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்று சில பொதுவான அம்சங்களால் பிணைக்கப் பட்டுத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டன.  இதே போன்று, பாரத நாட்டில் தோன்றிய சமூக அமைப்புகளின் இன்றைய வடிவமே *சாதிகள்* .

ஒரு குறிப்பிட்ட சாதி மேல் என்றும், மற்றவை கீழானவை என்று எண்ணும் போக்கே சாதியம் எனப்படும்.
 
ஆனால், ஒவ்வொரு சாதியிலும் தாம் *உயர்ந்தவர்* பிறர் தாழ்ந்தவர் என்கிற எண்ணம் வேரூன்றியுள்ளது என்பதே நிதர்சனமாகக் காணும் உண்மை. .
******************
_உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)_  

_கெடுதல்_ = *தீமை*

_அண்டாது அது விரட்டி_
= _அண்டாது - அது_
= *ண்டா*

_வைத்த_
= *தீமை* _யில்_ _வைத்த_ *ண்டா*
= *தீ+ண்டா+மை*
= *தீண்டாமை*

= _உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது_
******************
செம்பு பாத்திரத்தில் வைத்த துளசி நீரை குடித்தால் உங்களை எந்த நோய்களும் *அண்டாது* ...  
துளசி  இயற்கை தந்த படைப்புகளில் அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் அருந்தி வாருங்கள்.
****

_தீண்டுவோம் நாம்_ *_தீண்டாமையை_*
_அதை அடித்து_ _விரட்டுவதற்காகவே_ _தீண்டுவோம்_

****

_வீதியிலே போராடு *தீண்டாமை* ஒழிக்க-_ _இல்லேல்_
_நாதியின்றி கிடப்பாய் நடுவீதியிலே நாளை!_

******************
_வாய்மை எனப்படுவது_ _யாதெனின்_

_யாதொன்றும் *தீமை* இலாத சொலல்._

( *_குறள்_* )
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்