இன்று காலை வெளியான வெடி:
நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4)
இதற்கான விடை: விலங்கு = விலகு + ங்
நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4)
இதற்கான விடை: விலங்கு = விலகு + ங்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
1) 6:12:50 ராஜா ரங்கராஜன்
2) 6:12:57 எஸ்.பார்த்தசாரதி
3) 6:13:01 முத்துசுப்ரமண்யம்
4) 6:14:39 இரா.செகு
5) 6:15:03 Siddhan Subramanian
6) 6:15:49 ரவி சுந்தரம்
7) 6:15:57 வி ன் கிருஷ்ணன்
8) 6:16:50 கேசவன்
9) 6:17:33 சதீஷ்பாலமுருகன்
10) 6:17:52 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:18:22 வானதி
12) 6:18:41 KB
13) 6:21:07 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:24:03 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:29:28 திருக்குமரன் தங்கராஜ்
16) 6:29:36 மு.க.இராகவன்.
17) 6:30:19 அம்பிகா
18) 6:30:32 ஆர். பத்மா
19) 6:30:40 மீ கண்ணன்
20) 6:32:25 திருமூர்த்தி
21) 6:40:48 தி. பொ. இராமநாதன்
22) 6:41:54 மீனாக்ஷி கணபதி
23) 6:48:14 ராதா தேசிகன்
24) 6:48:58 எஸ் பி சுரேஷ்
25) 6:50:21 ராமராவ்
26) 6:57:06 ஶ்ரீதரன்
27) 7:03:57 லக்ஷ்மி ஷங்கர்
28) 7:05:33 கு. கனகசபாபதி, மும்பை
29) 7:11:19 நாதன் நா தோ
30) 7:12:41 மீனாக்ஷி
31) 7:17:04 மு க பாரதி
32) 7:29:25 ஆர்.நாராயணன்.
33) 7:33:14 தேன்மொழி
34) 7:44:02 மாதவ்
35) 8:05:23 கோவிந்தராஜன்
36) 8:11:49 மாலதி
37) 8:15:02 பிரசாத் வேணுகோபால்
38) 8:17:58 சுந்தர் வேதாந்தம்
39) 8:27:14 ஸௌதாமினி
40) 8:30:40 ஹரி பாலகிருஷ்ணன்
41) 8:32:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
42) 8:37:30 செந்தில் சௌரிராஜன்
43) 8:41:39 சங்கரசுப்பிரமணியன்
44) 8:47:29 கலாராணி
45) 9:16:37 பானுமதி
46) 9:16:37 ரங்கராஜன் யமுனாச்சாரி
47) 10:10:37 மடிப்பாக்கம் தயானந்தன்
48) 10:22:58 ராஜி ஹரிஹரன்
49) 11:06:40 ஏ.டி.வேதாந்தம்
50) 11:07:08 பத்மாசனி
51) 11:26:18 விஜி துரை
52) 11:39:48 கி மூ சுரேஷ்
53) 12:06:27 ஸ்ரீஜா
54) 12:41:22 சாந்தி நாராயணன்
55) 14:59:04 ரமணி பாலகிருஷ்ணன்
56) 15:05:43 உஷா
57) 16:13:47 ஆர் வைத்தியநாதன்
58) 17:12:39 பாலா
59) 17:42:35 பா நிரஞ்சன்
60) 19:55:08 ஶ்ரீதரன்
61) 20:52:42 R.kousik
**********************
🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
என்ன தான் நாய்க்கு *நாலு கால்* இருந்தாலும் காலுக்கு மேல கால் போட்டு இருக்க முடியாது அல்லவா!🐕..
**********************
பழமொழி!
_துஷ்டனை கண்டால் தூர *விலகு*_
புதுமொழி!
_துஷ்டனைக் கண்டால் எல்லாரும் தூரப்போய் விட்டால் யார் தான் துரத்துவது, அல்லது சம்ஹாரம் செய்வது?_
*************************
_நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4)_
_நீங்கு_ = *விலகு*
_இங்கே நடு_ = *ங்*
_உள்ளே வர_
= *ங் --->விலகு*
= *விலங்கு*
= _நாலு கால் கொண்டது_
*************************
_வருது வருது அட *விலகு விலகு*_
_வேங்கை வெளியே வருது_
_வருது வருது அட விலகு விலகு_
_வேங்கை நான் தான் சீறும் நாள்தான்_
🐅🐅🐅🐅🐅🐅🐅
_சோதனை மேல் சோதனை போதுமடா சாமி_
_வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி_
_சொந்தம் ஒரு கை *விலங்கு* நீ போட்டது_
_அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது_
_சோதனை மேல் சோதனை போதுமடா சாமி_
**********************
_காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி_
_கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது_
_மங்கை உள்ளம் பொங்கும் போது *விலங்குகள்* ஏது_
🦓🦓🦓🦓🦓🦓🦓🦓
உணர்ச்சி வசப்படும் மனிதன் *விலங்கு* .
அவன் தன்னை வென்றால் தெய்வம்!
💐🙏🏼💐🐄🐄