Skip to main content

உதிரிவெடி 3477

உதிரிவெடி 3477 (31 அக்டோபர் 2018)
வாஞ்சிநாதன்
***********************

ராணி முத்து நாட்காட்டி இன்று  இந்தியாவை ஆண்ட இந்திராகாந்தி மறைந்த தினம் என்று நினைவுபடுத்துகிறது. ஆயுதபூஜை, காந்தி ஜெயந்திகெல்லாம் விசேஷமாகப் புதிர் எழுதியாச்சு,  இதுக்கும் ஏதாவது செய்யலாம்னு  யோசிச்ச போது தோன்றியது இன்றைய வெடி:

பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள் மறைந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம் (4) 


Comments