Skip to main content

விடை 3454

இன்று காலை வெளியான வெடி:
செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5) 
இதற்கான விடை:  கடம்பன் = கம்பன் + நாடன் - நான் 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (30):

1) 6:08:19 சுந்தர் வேதாந்தம்
2) 6:08:32 இரா.செகு
3) 6:08:40 ராஜா ரங்கராஜன்
4) 6:09:50 அம்பிகா
5) 6:09:55 மீனாக்ஷி கணபதி
6) 6:11:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:12:08 ரவி சுந்தரம்
8) 6:15:11 எஸ்.பார்த்தசாரதி
9) 6:18:12 நாதன் நா தோ
10) 6:20:02 KB
11) 6:32:49 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:32:53 கேசவன்
13) 6:51:36 கோவிந்தராஜன்
14) 6:54:51 கி மூ சுரேஷ்
15) 7:14:13 லதா
16) 7:28:41 ரமணி பாலகிருஷ்ணன்
17) 7:39:47 வித்யா ஹரி
18) 8:17:25 ராஜி ஹரிஹரன்
19) 8:22:00 சுபா ஸ்ரீநிவாசன்
20) 9:23:48 வானதி
21) 10:31:05 சங்கரசுப்பிரமணியன்
22) 10:56:16 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
23) 11:57:31 பிரசாத் வேணுகோபால்
24) 12:15:16 புவனா சிவராமன்
25) 13:27:16 மடிப்பாக்கம் தயானந்தன்
26) 13:28:43 சதீஷ்பாலமுருகன்
27) 15:12:28 பினாத்தல் சுரேஷ்
28) 15:22:26 மாயா
29) 16:20:06 பானுமதி
30) 19:06:18 பாலா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
******************
_*ஒருவன்* மனது ஒன்பதடா அதில்_
_ஒளிந்து கிடப்பது எண்பதடா_
_உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா_ _அதில் உள்ளத்தைக் காண்பவன்_
_*இறைவனடா*_
*******************
_உன்னை நான் சந்தித்தேன்_
_நீ ஆயிரத்தில் *ஒருவன்*_
_என்னை நான் கொடுத்தேன்_
_என் ஆலயத்தின் *இறைவன்*_

***********************
_திருமுருகாற்றுப்படை_

_"முருகனே! *செந்தில்* முதல்வனே!_ _மாயோன் மருகனே!_ _ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே!_ _நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்_ _நம்பியே_ _கைதொழுவேன் நான்."_ 🙏🏼
🌺🌺🌺🌺🌺🌺🌺
_செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5)_
_புதிராசிரியர்_
= _*நான்*_
_நாடன் புதிராசிரியரை விட்டு_
= *_நாடன் -நான்_*
= *ட*
_பிடித்த மாகவி ஒருவன்_
= *கம்பன்+ட*
= *கடம்பன்*
= _செந்தில்_
******************
*மகா கவி வாழ்க*
_கவி யரசர் களுடனே_
_கவி போர்தனை புரிந்து_
_கவி சக்கிரவர்த்தி யாகி_
_கவி யுலகை யாண்ட_ _மகா கவி யுனை_ _யங்கனம் என்__
_கவி கொண்டு_ _வாழ்த்துவேன்_ _மகாகவியே_ _இவ்வுலகமுள்ள_ _வரையுன் கவி வாழ்க_
_யுன் கவியுள்ள வரை_ _இவ்வுலகம் வாழ்க!_
(ச.ஷர்மா)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா *கடம்பனை*
இடும்பனை அழித்த இனியவேல் முரகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா
பழநிப் பதிவாள் பாலகுமரா
ஆவினன் குடிவாள் அழகிய வேலா
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்