Skip to main content

விடை 3464

இன்று காலை வெளியான வெடி
ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6)

இதற்கான விடை: அகத்தியன் = அயன் + கத்தி
1 )  6:08:03    முத்துசுப்ரமண்யம்
2 )  6:09:09    கேசவன்
3 )  6:09:13    வி ன் கிருஷ்ணன்
4 )  6:10:02    எஸ்.பார்த்தசாரதி
5)  6:11:07    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6)  6:12:03     KB
7)  6:12:25    சுந்தர் வேதாந்தம்
8)  6:13:17    நங்கந ல்லூர் சித்தானந்தம்
9)  6:14:03    மீ.பாலு
10 )  6:15:16    லதா
11)  6:15:50    மு.க.இராகவன்.
12 )  6:17:21    விஜி ஶ்ரீனிவாசன்
13)  6:20:32    உஷா
14)  6:22:03    K.R.Santhanam
15 )  6:24:12    ஹரி பாலகிருஷ்ணன்
16 )  6:27:18    மாயா
17 )  6:30:52    அம்பிகா
18 )  6:32:17    பாலா
19 )  6:32:32    ரங்கராஜன் யமுனாச்சாரி
20 )  6:35:00    ராஜி ஹரிஹரன்
21 )  6:38:02    சாந்தி நாராயணன்
22 )  6:44:28    பிரசாத் வேணுகோபால்
23 )  6:51:17    மீ கண்ணன்
24)  6:52:38    மீனாக்ஷி
25)  6:53:24    Siddhan Subramanian
26)  7:03:50    ஆர். பத்மா
27)  7:03:55    ரவி சுந்தரம்
28)  7:04:46    சதீஷ்பாலமுருகன்
29 )  7:07:08    மீனாக்ஷி கணபதி
30 )  7:21:15    ஆர்.நாராயணன்.
31)  7:26:18    மாதவ்
32 )  7:29:21    லக்ஷ்மி ஷங்கர்
33 )  7:33:42    ராஜா ரங்கராஜன்
34 )  7:40:37    பினாத்தல் சுரேஷ்
35)  8:04:50    பா நடராஜன் 
36 )  9:07:55    வானதி
37 )  9:33:25    மாலதி
38)  9:40:03    ருக்மணி கோபாலன்
39)  9:51:44    சுபா ஸ்ரீநிவாசன்
40)  9:55:17    பானுமதி
41)  10:02:52    கோவிந்தராஜன்
42)  10:11:28    மைத்ரேயி
43)  10:18:18    கி மூ சுரேஷ்
44)  10:59:35    சங்கரசுப்பிரமணியன்
45)  12:22:04    மு க பாரதி
46)  13:46:10    மடிப்பாக்கம் தயானந்தன்
47)  14:59:04    எஸ் பி சுரேஷ்
48)  15:22:19    ஸௌதாமினி
49)  16:01:56    ராமராவ்
50)  17:31:47    கு. கனகசபாபதி, மும்பை
51)  17:50:33    ஶ்ரீதரன்
52 )  18:03:17    விஜயா ரவிஷங்கர்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************_நாள்குறிப்பு_

_இன்றைய என் நாள்குறிப்பை_

_அதிக அழகாக *ஆக்கியவன்* நீ தான்,_

_உன் மொழி இல்லா வார்த்தை_

_விழி பொழிந்த அக்கறை_

_அதில் வலி மறந்து நிற்கிறேன்......_

_இனி வருகை உன்னோடு தான்...._

(அனு)
🌺🌺🌺🌺🌺🌺🌺
சங்க கால *ஆயுதங்கள்*

சங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான *ஆயுதங்களையே* செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . .

தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியத்திலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
🏹🏹🤺🤺🤺🏹🏹

_ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6)_

_ஆயுதம்_ = *கத்தி*

_ஆக்கியவன்_ = _பிரம்மன்_ = *அயன்*
_ஏந்தி_ = _அயன் ஏந்திய கத்தி_ = *அ+கத்தி +யன்*
=
*அகத்தியன்*

= _இலக்கண நூலை எழுதியவன்_

*_அயன்_*
இந்து சமயத்தில் பிரம்மன் என்கிற நான்முகக் கடவுள்
*************************
வேலவன் வெண்பா
_பதுமனை வென்றல்_

_*அயனிடம்* வேண்டி அதர்மம் புரிந்த_

_மயனின் மருகன் மறங்காட்ட வென்று_

_மயிலொரு பக்கமாய் சேவற் கொடியும்_

_எயிலென நின்ற செந் தில்._

**********************
*அகத்தியர்* என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.
இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.
இவரே *அகத்தியம்* எனும் _முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்._ இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். 💐🙏🏼💐
*************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்