Skip to main content

விடை 3683

இன்று காலை வெளியான வெடி:
ஒளி கொடுத்து  கடைசியாய் வெளியே இருப்பது முழுதானதில்லை (4)

இதற்கான விடை: பதுங்கு  = (கொடுத்) து  + பங்கு 

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே

Comments

உஷா said…
ஒளி என்றால் வெளிச்சம் தவிர மாற்றி யோசிக்கத் தோன்றவில்லை. சவால் சுவாரசியம். பாராட்டுகள்
Muthu said…
ஒளி பின்னே ஓட ஓட விடை அதன் பின்னே ஓடி ஒளிந்து கொண்டது! ஒளி ஒளி (பெ.சொல்) அல்ல ஒளி(வி.சொல்.) என்று தெளிந்ததும் ஒளி பிறந்தது!

மீண்டும் ஒரு சவாலான கட்டமைப்பு! பாராட்டுகள்!