இன்று காலை வெளியான வெடி:
குளிர்ந்த நீராட வந்தவனை ஓரங்களில் கட்டிவைத்த குற்றவாளி பெறுவது (4)
இதற்கான விடை: தண்டனை = தண் + ட + னை (நீரா ட வந்தவ னை)
இப்பக்கத்திற்குச் சென்று இன்றைய புதிருக்கு வந்த ஐம்பதுக்கும் மேலான விடைகளைக் காணலாம்.
குளிர்ந்த நீராட வந்தவனை ஓரங்களில் கட்டிவைத்த குற்றவாளி பெறுவது (4)
இதற்கான விடை: தண்டனை = தண் + ட + னை (

Comments