இன்று காலை வெளியான வெடி:
உடலின் பகுதி பாதி பளிங்கு நீரில் வழுக்கிச் செல்லும் (4)
இதன் விடை: விலாங்கு. இம்மீன் பாம்பு போல் நீண்டும், செதில்களில்லாததால்
கையில் சிக்கினால் நழுவிக் கொண்டோடிவிடும் தன்மையுடையது.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments
_உடலின் பகுதி_
= *விலா*(விலா எலும்பு)
_பாதி பளிங்கு_ = ( ~பளி~ ) *ங்கு*
_நீரில் வழுக்கிச் செல்லும்_
= *விலா+ங்கு*
= *விலாங்கு* (மீன்)
*************************
*விலாங்கு மீன்*
இது ஒரு நீளமான மெல்லிய மீன் வகை... தலை பாம்பைப் போன்றும் வால் மீனைப் போன்றும் இருக்கும்... இதன் எதிரிகள் இதைவிட பெரிய மீன்களும் பாம்புகளுமாகும்... ஆகவே பாம்புகளால் ஆபத்து ஏற்படுமானால் தானும் பாம்பினமே என்று தலையைக் காட்டியும், மீன்களால் ஆபத்து ஏற்படுங்கால் தானும் மீனினமே என்று வாலைக் காட்டியும் தப்பித்துக்கொள்ளுமாம்