Skip to main content

விடை 3661

இன்றைய வெடி:
தங்கத்தை விட இரும்பு தன்னை உயர்மதிப்புடையதாகக் கருதலாம் (3)
இதற்கான விடை: புதன்

இன்றைய புதிருக்கு விடைகள் அனுப்பியவர்கள்.

[நேற்றைய சரவெடிக்கு விடைகளை இன்னமும் 24 மணி நேரம் அவகாசம் இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளை அனுப்பியுள்ளனர்.]

Comments

Raghavan MK said…
*_Blast from the past!_*

ஜனவரி 20, 2019
அன்றைய வெடி

பொன்னிலும் அரியது இரும் *பு தன்* னிடம் இருக்கிறது (3)

இதற்கான விடை:  *புதன்*
Raghavan MK said…
************************
_தங்கத்தை விட இரும்பு தன்னை உயர்மதிப்புடையதாகக் கருதலாம் (3)_

_இரும்பு தன்னை_
= [இரும்] *புதன்* [னை]
= *புதன்*

_தங்கத்தை விட உயர்மதிப்புடையதாகக் கருதலாம்_
= *புதன்*

★ _பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது_ ,
நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி.
*************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்