Skip to main content

விடை 3668

இன்று காலை வெளியான வெடி
உரசிய பிறை தேய்ந்த  தொழிற்கூடம் (4)
இதற்கான விடை:  பட்டறை = பட்ட + றை

இப்புதிருக்கு 50க்கும் மேற்பட்ட சரியான விடைகள் வந்துள்ளன. மொத்த விடைகளையும் காண    இங்கே சொடுக்கவும்.

Comments