இன்று காலை வெளியான வெடி:
அப்படியே இருக்கும் என்றாலும் மூன்றாவது பெண் சுற்றி வளைத்தாள் (3)
நழுவி ஓடப் பார்ப்பதை தடுத்து நிறுத்த சுற்றி வளைக்கலாம். ஆனால் இந்த மாது
அப்படியே இருப்பதை விடாமல் பிடிக்க எண்ணுகிறாள். மூன்றாவது "என்றாலும்" என்பது "றா" என்று புரிந்து கொண்டு ஆர்வம் மாறாது பங்குகொண்டு அநேகமாக எல்லோரும் சரியான விடையைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.

Comments