இன்று காலை வெளியான வெடி
பிள்ளைகளா! தலையில்லாமல் போர்வீரர் சூடுவது தேர்தல் நிர்ணயிக்கும் அரசியலமைப்பு (6)
இதற்கான விடை
மக்களாட்சி = மக்களா + வெட்சி - வெ
வெட்சிப்பூ அணிந்து போருக்குச் செல்லும் வழக்கமிருந்ததாக புறநானூற்றுச் செய்திகள் கூறுகின்றன.
இன்று விடையளித்தவர்கள் பட்டியல் இங்கே.

Comments