உதிரிவெடி 3658 (மே 1, 2019)
வாஞ்சிநாதன்
******************
இன்று மேதின விடுமுறையில் ரூம் ஏதும் போடாமல் வீட்டிலேயே உட்கார்ந்து யோசித்து அதிக நேரம் செலவழித்து புதுவகையான புதிர் செய்யப்போகிறேன். அது வரும் சனிக்கிழமையில் கோடை விடுமுறை விசேஷப் புதிராக வரும். உங்கள் பிரதிக்கு எந்த முன்தொகையோ பின்தொகையோ செலுத்தாமல் சனிக்கிழமையை எதிர் நோக்குங்கள்!
அம்மாடி ஒன்றுவிட்டொன்று கழி சுழற்றித் தொடரும் (5)
.
Comments