உதிரிவெடி 3683 (மே 27, 2019)
வாஞ்சிநாதன்
***************
நேற்று விடையளித்தோர் பட்டியலை இணைக்க மறந்து, இப்போதுதான் சேர்த்திருக்கிறேன்.
ஒளி கொடுத்து கடைசியாய் வெளியே இருப்பது முழுதானதில்லை (4)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments