இன்று காலை வெளியான வெடி:
எல்லாம் கப்பல் கவிழ்ந்த துயரத்துடன் கட்டிய நினைவுச் சின்னம் (5)
இதற்கான விடை: சதுக்கம் = ச(கலம்) + துக்கம்
இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
எல்லாம் கப்பல் கவிழ்ந்த துயரத்துடன் கட்டிய நினைவுச் சின்னம் (5)
இதற்கான விடை: சதுக்கம் = ச(கலம்) + துக்கம்
இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.
Comments
_எல்லாம் கப்பல் கவிழ்ந்த துயரத்துடன் கட்டிய நினைவுச் சின்னம் (5)_
_எல்லாம்_ = *சகலம்*
_கப்பல்_ = *கலம்*
_துயரம்_ = *துக்கம்*
_கப்பல் கவிழ்ந்த எல்லாம்_
= *சகலம் - கலம் = ச*
_துயரத்துடன் கட்டிய_
= *ச + துக்கம்*
= *சதுக்கம்*
= _நினைவுச் சின்னம்_
*************************
சதுக்கம் =பெயர்ச்சொல்.
நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி
************
சதுக்கங்களில் நினைவுச் சின்னம் கட்டலாம், அது இயல்பே !
ஆனால் சதுக்கமே நினைவுச் சின்னம் ஆகுமா?
உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.!
***********************
பெயர்ச்சொல்
1. (பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி; (road) junction; crossroads; square.
2. (பெரும்பாலும் மறைந்த தலைவரின் நினைவாக எழுப்பப்படும்) சதுர மேடையுடன் கூடிய நினைவுச் சின்னம்; memorial (for great leaders) with a raised square. (http://crea.in/search.php?startwort=சதுக்கம்)
இங்கும் பார்க்கலாம்:
https://tinyurl.com/y3y7e8a6