Skip to main content

விடை 3673

இன்று காலை வெளியான வெடி

உடலின் ஒரு பகுதி மன்மதனுக்குப்  பூக்களாலானது இதயத்தின் பகுதி  (4)

இதற்கான விடை:  கணையம்.  
மன்மதனுடைய கணை (அம்பு) மலர்களாலானது. இதயம் என்பதன் ஒரு பகுதி யம் 
  வயிற்றிலுள்ள, செரிமானத்துக்குத் தேவையானவேலை செய்கின்ற உறுப்பு,  கணையம்.

இந்தப் புதிருக்கு விடைக் கணைகளைத் தொடுத்தவர்கள், இங்கே.

Comments

கணையம் (pancreas) அதில் லாங்கர்கான் திட்டுக்கள் ன்னு ஒரு சமாசாரம் இருக்கு. அதுலதான் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. ஏழாம் வகுப்புலயே இது வந்தது. நயினா முகமது சார். தப்பு விட்டா அடி பின்னிடுவாரு.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்