Skip to main content

விடை 3681

இன்று காலை வெளியான வெடி:
தொடங்கியது ஆரபி இல்லையென்றாலும்  குழப்பியது ரிஷபம் (4)

இதற்கான விடை:  துத்தம்  = ஆரம்பித்தது - ஆரபி; ரி என்ற  ரிஷபம் என்ற முழுப்பெயர் கொண்ட ஸ்வரத்திற்கு  தமிழிசையில் வழங்கப்பட்ட பெயர்,  துத்தம்

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ.

Comments

Muthu said…
ஆரம்பித்தது - ஆரபி முதலிலேயே கண்டுபிடித்து விட்டேன்; துத்தம் தெரியாமல் முழித்தே ன்! அகராதியும் பார்த்தேன்; ஒரு அகராதியும் இந்தப் பொருள் தரவில்லை!

வெகு நேரம் "பித்தன்" போல் இருந்தேன்; கடைசியில் முயற்சி வெற்றி தந்தது: https://ta.wikipedia.org/wiki/கருநாடக_இசை
சப்த வடமொழிப் தமிழ்
ஸ்வரங்கள் பெயர்கள் பெயர்கள்
ஸ ஷட்ஜம் குரல்
ரி ரிஷபம் துத்தம்
க காந்தாரம் கைக்கிளை
ம மத்யமம் உழை
ப பஞ்சமம் இளி
த தைவதம் விளரி
நி நிஷாதம் தாரம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.