Skip to main content

விடை 3667

இன்று காலை வெளிவந்த வெடி
முதலில் தந்தையை வெளியே சென்று பார் அவர் பின் வந்தவர் (4)

இதற்கான விடை: சந்ததி = சந்தி (சென்று பார்) +  த

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இந்த பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம்.

Comments

Raghavan MK said…
************************
_முதலில் தந்தையை வெளியே சென்று பார் அவர் பின் வந்தவர் (4)_

_சென்று பார்_
= *சந்தி*

_முதலில் தந்தையை_
= *த* _(ந்தையை)_
= *த*

_சென்று பார் வெளியே ( த உள்ளே)_
= *சந்தி <---த*
= *சந்ததி*

_அவர் பின் வந்தவர்_
= *சந்ததி*
(வழித்தோன்றல்,வாரிசு, தலைமுறை)
*************************
Muthu said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்