Skip to main content

விடை 3662

இன்றைய வெடி:
மிகுதி உடம்பு முதன் முதல் பிரிந்தது (4)
இதற்கான விடை:  கூடுதல்

கூடு = உடம்பு
 தல் = முதல் - மு

இதற்கு அனுப்பட்ட  விடைகளை இப்பக்கத்தில் காணலாம்.

கோடைச் சரவெடிக்கு விடை வெளிவந்துவிட்டது.

Comments

Raghavan MK said…
உடம்பு = உடல்,மேனி, மெய், யாக்கை,காயம்,தேகம்,திரேகம்,
சரீரம் என்றெல்லாம் தேடியலைந்து, கடைசியில் கூட்டில் வந்தடைந்தேன்!
************************
_*கூடு* என்பது உடலைக் குறிக்கும்_

_கூடு = முன்னமே உயிர் வாசம் செய்யும் உடல்_
************************
_மிகுதி உடம்பு முதன் முதல் பிரிந்தது (4)_

_உடம்பு_ = *கூடு*

_முதன் முதல் பிரிந்தது_
= _[மு]தல்_
= *தல்*

_மிகுதி_
= *கூடு+தல்*
= *கூடுதல்*
*************************
Muthu said…
கூடுதலாக யோசனை செய்தும் கூடு எட்டவில்லை! சவாலான வெடிகள் தொடரட்டும்!