Skip to main content

விடை 3660

இன்று காலை வெளியான வெடி:
ரகசியமாய் வேலை செய்பவர் பாத்திரத்திற்கு முன்னே இருக்கின்றன (4)
இதற்கான விடை:  உளவாளி

இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளனைத்தையும் இங்கே காணலாம்.

நினைவிருக்கட்டும்: நாளைகாலை உதிரிவெடி வராது. தொடர்ந்து முழங்கும் கோடையிடியாக  ஒரு சரவெடி.   சென்னையைப் புயல் தாக்கவில்லையே மழை கொட்டவில்லையே என்ற வருத்தத்திலிருப்பவர்களுக்கு இந்த சரவெடி.  சீக்கிரமாக எழுந்து வாருங்கள் 5.55 மணிக்கே வெடி வெளிவரும்! அடுத்த சரவெடிக்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.





புதிதாக புதிர்ப்பக்கம் வருபவர்களுக்கு:
 இங்கு தினம் காலையில் 6 மணியளவில் (பெரும்பாலும் 6.15க்குள்)
புதிர் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அதற்கான விடையைப்  புதிரின் கீழுள்ள படிவத்தில் பெயரோடு  அளிக்கலாம். தவறென்று பின்னர் தோன்றினால் மீண்டும் வேறு விடையை எத்தனை முறையும் வந்து மாற்றியளிக்கலாம்.

இரவு 9 மணியளவில் விடையும் அளிக்கப்பட்ட எல்லாவிடைகளும் (சரியோ, தவறோ) காலவரிசைப்படி  வெளியிடப்படும். புதிர் பற்றிய கருத்துகளை விவாதங்களை இரவு 9 மணி விடை தெரிவிக்கும் பகுதியில் இடுவது நல்லது.

பழைய புதிர்களைத் தோண்டியெடுக்க பொதுவாக "தேடு" என்ற இடத்தில் வரிசை எண்ணை (3150 லிருந்து  ஏதாவது ஓர் எண்ணை இட்டுத் தேடலாம்).
உதாரணமாக " 3235   -விடை"  என்றால் 3235 வரிசை எண்ணுள்ள புதிர் (மட்டும்) வரும்.  வெறுமனே "3235" என்று இட்டால் புதிர்ப்பக்கமும் அதற்கான விடைப்பக்கமும் வந்துவிடும்!


அல்லது, 2018ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதப் புதிர்கள் வேண்டுமென்றால்
 http://udhirivedi.blogspot.in/2018/08

என்ற வலை முகவரியை  உலவியில் இட்டுப் பெறலாம்.

Comments

Raghavan MK said…

************************
_ரகசியமாய் வேலை செய்பவர் பாத்திரத்திற்கு முன்னே இருக்கின்றன (4)_

_இருக்கின்றன_ = *உள*
_பாத்திரம்_ = *வாளி*

_பாத்திரத்திற்கு முன்னே இருக்கின்றன_
= *வாளி* _க்கு முன்னே_ *உள*
= *உளவாளி*
= _ரகசியமாய் வேலை செய்பவர்_
***********************
[வாளி *ஒரு* பாத்திரம். Okay!

_ஆனால் பாத்திரத்தின் பொருள் வாளி அல்ல!_

*"ஒரு பாத்திரம்"* என்றிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்! ]
************************
Ashley Rosa said…
Do you want to create a Jaxx account? Before creating an account, you can delve through the benefits of this exchange and its few benefits are access to plenty of coins and low reduced fees. If you are looking for solutions and remedies, you can always take help from the team of skilled professionals who are there to assist you. Call on Jaxx support phone number which is functional all the time for users. Talk to the team anytime for quality results and get your problems fixed immediately.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.