விடை 3446 செப்டம்பர் 30, 208 காலை வெளிவந்து, பின்னர் திருத்தியயமக்கப்பட்ட வெட்: அரை நால்வர் எதிர்கொள்ளும் அரை அம்பிகை (4) இதற்கான விடை: பார்வதி [ (நால்) வர் + பாதி ] இப்போது விடையளித்த மேலும் இருவர்: தி. பொ. இராமநாதன் ஹரி பாலகிருஷ்ணன் இன்றைய புதிரில் ஒரு குளறுபடி செய்ததால் குழப்பம் நேர்ந்திருக்கும். பிழையை 7.15 மணிக்குப் பிறகுதான் திருத்திய வடிவம் வெளியிடப்பட்டது. அதனால் பிழையான வடிவத்தையே கண்டு குழம்பியவர்கள் விடையளிக்க இயலாமல் போயிருக்கலாம். அதை நிவர்த்தி செய்ய காலம் நாளை காலை 6 மணி வரை நீடிக்கப்படுகிறது. நாளை காலை சரியான விடை அளிக்கப்படும். இதுவரை 50 பேர் சரியான விடை அளித்திருக்கிறார்கள்: 1) 6:04:41 இரா.செகு 2) 6:08:54 எஸ்.பார்த்தசாரதி 3) 6:12:32 சுந்தர் வேதாந்தம் 4) 6:15:09 வி சீ சந்திரமௌலி 5) 6:23:18 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 6) 6:30:34 பூமா பார்த்த சாரதி 7) 6:58:38 ...
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.