இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (முதல் பட்டியல்):
1) 6:12:08 எஸ்.பார்த்தசாரதி
2) 6:44:57 மீனாக்ஷி கணபதி
3) 6:51:17 லட்சுமி சங்கர்
4) 6:56:28 கேசவன்
5) 7:37:27 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 7:57:28 வீ.ஆர் பாலகிருஷ்ணன்
7) 7:57:52 ஶ்ரீவிநா
8) 8:16:13 சுபா ஸ்ரீநிவாசன்
9) 8:33:42 கி மூ சுரேஷ்
10) 9:00:00 திபொஇராமநாதன்
11) 9:28:28 கோவிந்தராஜன்
12) 10:33:14 பினாத்தல் சுரேஷ்
13) 11:18:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 19:30:53 முத்துசுப்ரமண்யம்
15) 19:49:35 KB
இரண்டாம் பட்டியல் -- அதிகப்படியான குறிப்புகளுக்குப்பின்
1) 20:15:12 அம்பிகா
2) 20:22:18 ரவி சுப்ரமணியன்
3) 20:28:20 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
4) 20:34:42 ராஜி ஹரிஹரன்
5) 20:41:53 மாலதி
**********************
God's own country= கேரளம் : அங்கு பேசப்படுவது மலையாளம்.
குன்றா ="மலையா" + வளம் குன்றியது = "ளம் "
அதிகப்படி குறிப்புகள் வலைத்தளத்தில் இடவில்லை, வாட்ஸப் குழுவில் மட்டுமே வெளியிட்டேன். இக்குறையை இனி களைகிறேன்.