இன்று (29 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)
இதற்கான விடை: பாமரர் = பார் + மர (ணம்)
எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)
இதற்கான விடை: பாமரர் = பார் + மர (ணம்)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா?
பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா
படுபாவியால் வாழ்வு பறிபோவதோ?
*எளியோரை* தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல்தான் மாறாதா ?😔😔
************************-
_எளிய மக்கள் மரணம் பாதி சூழ்ந்த உலகு (4)_
_சூழ்ந்த உலகு_
= *பார்*
_மரணம் பாதி_
= *மர(ணம்)*
_எளிய மக்கள்_
= *பார் +மர*
= *பாமரர்*
*************************
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_
_இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே_
_சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்_
_சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்_
__பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி_
*பாமர மக்களை* _வலையினில் மாட்டி_
_இன்னும்_
_எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்_!🙏🏽
1) 6:00:58 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:36 ரவி சுப்ரமணியன்
3) 6:02:08 முத்துசுப்ரமண்யம்
4) 6:03:53 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
5) 6:04:48 சுபா ஸ்ரீநிவாசன்
6) 6:04:55 நாதன் நா தோ
7) 6:04:59 லதா
8) 6:05:32 ராமராவ்
9) 6:05:53 இரா.செகு
10) 6:06:41 மீ கண்ணன்
11) 6:08:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:13:05 ரங்கராஜன் யமுனாச்சாரி
14) 6:14:22 சித்தன்
15) 6:17:08 ராஜா ரங்கராஜன்
16) 6:18:13 வி ன் கிருஷ்ணன்
17) 6:18:25 மீனாக்ஷி கணபதி
18) 6:19:43 தி பொ இராமநாதன்
19) 6:25:31 மு.க.இராகவன்.
20) 6:25:53 திருமூர்த்தி
21) 6:27:27 சுந்தர் வேதாந்தம்
22) 6:31:24 கு.கனகசபாபதி, மும்பை
23) 6:34:07 சதீஷ்பாலமுருகன்
24) 6:34:16 ரா. ரவிஷங்கர்
25) 6:34:33 எஸ் பி சுரேஷ்
26) 6:37:01 வி ன் கிருஷ்ணன்
27) 6:39:12 மும்பை ஹரிஹரன்
28) 6:40:24 கி மூ சுரேஷ்
29) 6:42:36 விஜயா ரவிஷங்கர்
30) 6:46:17 கேசவன்
31) 6:47:50 ராதா தேசிகன்
32) 6:51:34 மீ.பாலு
33) 6:53:24 ஆர். பத்மா
34) 6:54:36 பாலா
35) 7:08:13 மீனாக்ஷி
36) 7:09:02 ரவி சுந்தரம்
37) 7:12:28 ஸௌதாமினி
38) 7:14:30 வானதி
39) 7:22:08 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 7:23:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 7:27:22 Sucharithra
43) 7:33:10 மாயா
44) 7:39:19 சங்கரசுப்பிரமணியன்
45) 8:16:25 செந்தில் சௌரிராஜன்
46) 8:46:20 Sandhya
48) 9:15:09 லட்சுமி சங்கர்
49) 9:15:31 சாந்திநாராயணன்
50) 9:25:02 மு க பாரதி
51) 9:35:20 KB
52) 9:46:45 ருக்மணி கோபாலன்
53) 9:49:58 ரமணி பாலகிருஷ்ணன்
54) 9:57:08 அம்பிகா
55) 9:59:59 மடிப்பாக்கம் தயானந்தன்
56) 10:04:28 ராஜி ஹரிஹரன்
57) 11:44:23 R .kousik
58) 13:35:05 ஶ்ரீவிநா
59) 18:46:57 ஏ.டி.வேதாந்தம்
60) 18:47:19 பத்மாசனி
**********************
பாடலில் பிடித்த வரிகள்
"அறியாத நங்கை எனதாசை தங்கை
கதி ஏதும் காணாமல் மனம் நோவதோ"
You may listen to the song thro this link
https://youtu.be/BCIm6-gfZBo