Skip to main content

விடை 3384

இன்று (30 ஜூலை 2018) காலை வெளியான வெடி

வயல் உள்ளே வர சூழ்நிலை (5)

இதற்கான விடை:  நிலவரம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (59):

1) 6:01:08 ராமராவ்
2) 6:01:28 KB
3) 6:01:39 ரா. ரவிஷங்கர்...
4) 6:01:41 எஸ்.பார்த்தசாரதி
5) 6:03:31 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6) 6:04:02 லட்சுமி சங்கர்
7) 6:04:52 சுந்தர் வேதாந்தம்
8) 6:05:09 முத்துசுப்ரமண்யம்
9) 6:05:11 வி ன் கிருஷ்ணன்
10) 6:05:21 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
11) 6:05:34 மீனாக்ஷி கணபதி
12) 6:07:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:07:44 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 6:08:54 ரங்கராஜன் யமுனாச்சாரி
15) 6:09:36 கு.கனகசபாபதி, மும்பை
16) 6:11:10 மீ கண்ணன்
17) 6:11:50 மும்பை ஹரிஹரன்
18) 6:17:43 அம்பிகா
19) 6:18:35 ஶ்ரீவிநா
20) 6:30:09 எஸ் பி சுரேஷ்
21) 6:31:18 மாயா
22) 6:31:59 சாந்திநாராயணன்
23) 6:33:41 திருமூர்த்தி
24) 6:47:34 ரவி சுப்ரமணியன்
25) 6:55:57 நாதன் நா தோ
26) 7:01:19 ஸௌதாமினி
27) 7:01:51 ரவி சுந்தரம்
28) 7:03:33 ஆர்.நாராயணன்.
29) 7:13:46 சித்தன்
30) 7:21:47 விஜி ஶ்ரீனிவாசன்
31) 7:33:40 மாதவ்
32) 7:35:17 தி.பொ.இராமநாதன்
33) 7:40:26 Sandhya
34) 7:40:51 ராதா தேசிகன்
35) 7:41:10 சதீஷ்பாலமுருகன்
36) 7:49:03 R.kousik
37) 7:50:13 லதா
38) 7:52:08 பாலா
39) 7:52:45 Sucharithra
40) 7:54:40 மு க பாரதி
41) 7:57:30 வேதாந்தம்
42) 7:58:00 பத்மாசனி
43) 8:00:00 மாலதி
44) 8:09:10 வானதி
45) 8:13:56 ராஜா ரங்கராஜன்
46) 8:17:44 பானுமதி
47) 8:24:06 மீ.பாலு
48) 8:41:55 மு.க.இராகவன்.
49) 8:42:16 மீனாக்ஷி
50) 10:25:24 ஆர். பத்மா
51) 10:48:01 லட்சுமி மீனாட்சி, மும்பை
52) 11:10:02 ராஜி ஹரிஹரன்
53) 11:23:39 மடிப்பாக்கம் தயானந்தன்
54) 15:14:34 Suba Srinivasan
55) 16:50:04 எல்வீ
56) 17:28:53 கல்யாணி தேசிகன்
57) 17:46:41 ரமணி பாலகிருஷ்ணன்
58) 18:20:39 விஜயா ரவிஷங்கர்
59) 19:22:14 சங்கரசுப்பிரமணியன்

**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
.................👇🏽................

_மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி_
*_வயக்காட்ட_* உழுது போடு சின்னக்கண்ணு_
_பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண் ணு_


🌹🌹🌹
சூழ்நிலை கைதியாக வாழாதீர்கள்.
சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் பக்குவவாதிகளாக மாறுங்கள்.
அப்படி மாறினால் மட்டுமே நம்மை சுற்றி நடக்கும் சூழலுக்கு நாமே காரணம் என்பது புரியும்.
🌹🌹🌹

★*****★*****★*****★

_வயல் உள்ளே வர சூழ்நிலை (5)_

_வயல்_
= *நிலம்*

_உள்ளே " *வர_* "
= நிலத்திற்குள்ளே *வர*

= *நிலம் + வர*
= *நிலவரம்*

= _சூழ்நிலை_

★*****★*****★*****★

_மானிடப்பிறவியில்_
_மாற்றங்கள் இல்லாத_
_வாழ்வு ஏது...!_

_வாழ்வில்_
_மாற்றங்கள் ஒன்றே_ _மாறாத ஒன்று...!_

*சூழ்நிலை* _உன்னை_
_மாற்றும் முன்_
_சூழ்நிலையை நீ_ _மாற்று_ ...!

(வலையில் படித்தது)
🙏🏽

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.