Skip to main content

விடை 3376

விடை 3376
இன்று (22 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
ரகசியமாய் முதலில் நுழைய விட்டு  துரத்து (4)
இதற்கான விடை:  விரட்டு

(நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் பற்றி புதிர் எழுந்தது.  கோலி என்ற பெயரைக் கொண்டு அமைந்தது. அவருடைய மிச்சப் பெயரான விராட் என்பதில் டு சேர்த்து கொஞ்சம்  மாற்றி இன்று புதிர் போடலாம் என்று நினைத்து விளைந்ததுதான் இது).

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (60):

1) 6:02:24 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:39 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
3) 6:03:46 ரா. ரவிஷங்கர்...
4) 6:04:23 ராமராவ்
5) 6:04:33 இரா.செகு
6) 6:04:41 நாதன் நா தோ
7) 6:04:55 வீ.ஆர். பாலகிரஷ்ணன்
8) 6:05:04 ரவி சுப்ரமணியன்
9) 6:05:51 லட்சுமி சங்கர்
10) 6:05:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:09:09 வி. ன் கிருஷ்ணன்
12) 6:09:41 முத்துசுப்ரமண்யம்
13) 6:11:13 அம்பிகா
14) 6:12:21 ரங்கராஜன் யமுனாச்சாரி
15) 6:12:39 ஆர். பத்மா
16) 6:13:34 லதா
17) 6:14:33 நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 6:21:39 மீனாக்ஷி கணபதி
19) 6:21:49 சுந்தர் வேதாந்தம்
20) 6:25:32 விஜி சீனிவாசன்
21) 6:31:18 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:33:07 பாலா
23) 6:36:10 ராஜா ரங்கராஜன்
24) 6:37:57 மீ.பாலு
25) 6:39:36 Sucharithra
26) 6:42:30 விஜயா ரவிஷங்கர்
27) 6:52:07 சதீஷ்பாலமுருகன்
28) 6:59:23 மீ கண்ணன்
29) 7:01:30 KB
30) 7:01:33 கல்யாணி தேசிகன்
31) 7:05:05 சாந்திநாராயணன்
32) 7:15:55 பா நிரஞ்சன்
33) 7:17:09 மு.க.இராகவன்.
34) 7:19:31 திருமூர்த்தி
35) 7:20:19 சித்தன்
36) 7:25:02 சங்கரசுப்பிரமணியன்
37) 7:25:35 ஶ்ரீதரன்
38) 7:34:01 சுபா ஸ்ரீநிவாசன்
39) 7:50:47 வெங்கி
40) 7:56:25 மாதவ்
41) 8:03:44 ஆர்.நாராயணன்.
42) 8:19:49 ரமணி பாலகிருஷ்ணன்
43) 8:33:53 மு க பாரதி
44) 8:37:29 ரவி சுந்தரம்
45) 8:52:38 மீனாக்ஷி
46) 8:59:44 கேசவன்
47) 9:06:55 பினாத்தல் சுரேஷ்
48) 9:45:27 விசீ சந்திரமௌலி
49) 9:46:09 ஶ்ரீவிநா
50) 10:17:16 ராஜி ஹரிஹரன்
51) 10:30:20 தேன்மொழி
52) 12:27:09 ஏ.டி.வேதாந்தம்
53) 12:28:00 பத்மாசனி
54) 12:57:52 ராதா தேசிகன்
55) 13:42:19 எஸ் பி சுரேஷ்
56) 14:03:18 K.R.Santhanam
57) 14:30:36 மடிப்பாக்கம் தயானந்தன்
58) 16:55:05 ஸௌதாமினி
59) 18:32:12 கோவிந்தராஜன்
60) 20:02:41 கி மூ சுரேஷ்

**********************
Raghavan MK said…
A peek into today's Tamil Riddle ..........👇🏽


*ரகசியமாய்* *ரகசியமாய்* ,
_புன்னகைத்தால்_ _பொருள் என்னவோ?_

_அதிசயமாய் அவசரமாய்_
_மொழி தொலைந்தால்_ _பொருள் என்னவோ?_

_சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்_ _
_தொண்டை குழியில்_ _ஊசி இரங்கும்,_
_இலை வடிவில் இதயம் இருக்கும்_
_மலை வடிவில்_ _அதுவும் கணக்கும்_

_சிரித்த சிரித்த சிறையிலே,_
_சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்_


_ரகசியமாய் ரகசியமாய்_ ,
_புன்னகைத்தால் பொருள் என்னவோ?_

😌😌😌

***********************

_ரகசியமாய் முதலில் நுழைய விட்டு துரத்து (4)_

_ரகசியமாய் முதலில்_
= *ர*(கசியமாய்)

_நுழைய விட்டு_
= _"விட்டு ",வில் ர_ _நுழைய_

= *வி + ர + ட்டு*
= *விரட்டு*

_துரத்து_
= *விரட்டு*

********************

ரகசியமாய் முதலில் நுழைய விட்டு விட்டு, பின்னர் துரத்து துரத்தென்று துரத்தி, பிறகு *விரட்டு* வதற்கு, இதென்ன மஞ்சு *விரட்டு* முரட்டுக்காளையா?
அந்தோ,
பரிதாபம்!
🐂🤕

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்