இன்று (01 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)
இதற்கான விடை: மாசற்ற = மாற்ற + ச
சரியான விடையளித்த 39 பேர்:
1) 6:08:19 சித்தன்
2) 6:11:31 எஸ்.பார்த்தசாரதி
3) 6:11:54 ரவி சுந்தரம்
4) 6:15:18 மும்பை ஹரிஹரன்
5) 6:18:21 லதா
6) 6:20:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:21:36 லக்ஷ்மி ஷங்கர்
8) 6:36:21 கேசவன்
9) 6:40:05 கு. கனகசபாபதி, மும்பை
10) 6:45:28 ரங்கராஜன் யமுனாச்சாரி
11) 6:57:02 வீ. ஆர். பாலகிருஷ்ணன்
12) 7:10:03 வி ன் கிருஷ்ணன்
13) 7:00:14 ரவி சுப்ரமணியன்
14) 7:15:28 ராஜி ஹரிஹரன்
15) 7:19:20 இலவசம்
16) 7:20:26 மு க பாரதீ
17) 7:34:30 முத்துசுப்ரமண்யம்
18) 7:39:37 மீனாக்ஷி கணபதி
19) 7:51:02 வானதி
20) 7:54:36 ராஜா ரங்கராஜன்
21) 8:10:21 மாலதி
22) 8:41:17 சங்கரசுப்பிரமணியன்
23) 9:07:56 ஆர். பத்மா
24) 9:23:06 மீ கண்ணன்
25) 9:37:24 மீனாக்ஷி
26) 11:16:27 கோவிந்தராஜன்
27) 11:47:27 லட்சுமி மீனாட்சி, மும்பை
28) 12:00:46 மு.க.இராகவன்.
29) 14:10:57 தேன்மொழி
30) 14:46:36 மீ.பாலு
31) 15:03:15 ஏ.டி.வேதாந்தம்
32) 15:03:37 பத்மாசனி
33) 15:28:32 சுபா ஸ்ரீநிவாசன்
34) 16:08:59 KB
35) 16:17:41 ஸௌதாமினி
36) 19:04:23 அம்பிகா
37) 19:54:36 பானுபாலு
38) 19:55:11 பாலா
39) 20:32:18 Sandhya
களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)
இதற்கான விடை: மாசற்ற = மாற்ற + ச
சரியான விடையளித்த 39 பேர்:
1) 6:08:19 சித்தன்
2) 6:11:31 எஸ்.பார்த்தசாரதி
3) 6:11:54 ரவி சுந்தரம்
4) 6:15:18 மும்பை ஹரிஹரன்
5) 6:18:21 லதா
6) 6:20:35 நங்கநல்லூர் சித்தானந்தம்
7) 6:21:36 லக்ஷ்மி ஷங்கர்
8) 6:36:21 கேசவன்
9) 6:40:05 கு. கனகசபாபதி, மும்பை
10) 6:45:28 ரங்கராஜன் யமுனாச்சாரி
11) 6:57:02 வீ. ஆர். பாலகிருஷ்ணன்
12) 7:10:03 வி ன் கிருஷ்ணன்
13) 7:00:14 ரவி சுப்ரமணியன்
14) 7:15:28 ராஜி ஹரிஹரன்
15) 7:19:20 இலவசம்
16) 7:20:26 மு க பாரதீ
17) 7:34:30 முத்துசுப்ரமண்யம்
18) 7:39:37 மீனாக்ஷி கணபதி
19) 7:51:02 வானதி
20) 7:54:36 ராஜா ரங்கராஜன்
21) 8:10:21 மாலதி
22) 8:41:17 சங்கரசுப்பிரமணியன்
23) 9:07:56 ஆர். பத்மா
24) 9:23:06 மீ கண்ணன்
25) 9:37:24 மீனாக்ஷி
26) 11:16:27 கோவிந்தராஜன்
27) 11:47:27 லட்சுமி மீனாட்சி, மும்பை
28) 12:00:46 மு.க.இராகவன்.
29) 14:10:57 தேன்மொழி
30) 14:46:36 மீ.பாலு
31) 15:03:15 ஏ.டி.வேதாந்தம்
32) 15:03:37 பத்மாசனி
33) 15:28:32 சுபா ஸ்ரீநிவாசன்
34) 16:08:59 KB
35) 16:17:41 ஸௌதாமினி
36) 19:04:23 அம்பிகா
37) 19:54:36 பானுபாலு
38) 19:55:11 பாலா
39) 20:32:18 Sandhya
Comments
A peek into today's riddle
.......👇🏽......
*_மாசிலா* உண்மை காதலே_
_மாறுமோ செல்வம் வந்த போதிலே_
_பேசும் வார்த்தை உண்மை தானா_
_பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா_
_கண்ணிலே மின்னும் காதலே_
_கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே__
👆🏽
இப்படித்தான் அன்று துஷ்யந்தனும் சகுந்தலையும் பாடிக் களித்திருப்பார்களோ??!
😌
_களங்கமில்லா சகுந்தலை வந்து மாற்ற விளைந்தது (4)_
_சகுந்தலை_
= சகுந் + தலை(முதல் எழுத்து in சகுந்)
= *ச*
_வந்து மாற்ற விளைந்தது_
= *ச* வந்து மாற்ற விளைந்தது (தோன்றியது)
*ச* வந்து மாற்ற
= *மா+ச+ற்ற*
= *மாசற்ற*
= _களங்கமில்லா_
கரம் பிடித்த காரிகையை
கணவன் மறக்க
களங்கமில்லா சகுந்தலை
கணையாழியை தொலைக்க
ஈன்றெடுத்த செல்வன்
பராக்கிரம பரதனை
நாமும் நாடுவோம்
பிரிந்தவர்களை சேர்த்திட !!
🙏🏽💐