Skip to main content

விடை 3364



விடை 3364
இன்று (10 ஜூலை) காலை வெளியான வெடி:
குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் கையகப்படுத்திய  அரை குடா நாடு (4)
இதற்கான விடை: கடாரம்

குலோத்துங்கனுக்கும் முற்பட்ட சோழனான இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவில் கடற்படைகொண்டு போர்தொடுத்து இப்போதைய மலேசியாவின் பினாங் அருகிலிருக்கும் கடாரம் என்ற நாட்டை வென்று கடாரங்கொண்டான் என்ற பட்டத்தை வென்றான்.

கடாரம் = கரம் + டா. "கைய‌கப்படுத்தப்பட்ட‌ டா"

இன்றைய புதிரின் கட்டுமான‌த்தைப் பற்றி  ரவி சுந்தரம் அவருடைய இயல்பான நகைச்சுவையுடன் ஏதோ இடிக்கிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆமாம் வழக்கமான விதிமுறைப்படி இல்லை. குலோத்துங்கனுக்கும் முற்பட்டவன் வென்ற நாடு அரை குடா கையகப்படுத்தியது (4) என்பது விதிப்படியான கட்டுமானமாயிருக்கும்.  ஆனாலும் சுவாரசியமாக இருக்காது என்று தோன்றியதால் இப்படி அமைத்தேன்.
கேள்விக்குறியிட்டு விதிமீறலை எச்சரித்திருக்கலாம்.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (45):

1) 6:00:54 ராமராவ்
2) 6:01:08 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:39 லட்சுமி சங்கர்
4) 6:02:16 லதா
5) 6:02:39 சங்கரசுப்பிரமணியன்
6) 6:03:06 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7) 6:08:49 நாதன் நா தோ
8) 6:12:31 ஶ்ரீதரன்
9) 6:13:55 சதீஷ்பாலமுருகன்
10) 6:16:52 கேசவன்
11) 6:22:43 KB
12) 6:23:11 முத்துசுப்ரமண்யம்
13) 6:27:10 கோவிந்தராஜன்
14) 6:32:46 நங்கநல்லூர் சித்தானந்தம்
15) 6:45:32 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16) 6:53:48 ரமணி பாலகிருஷ்ணன்
17) 6:58:49 மீனாக்ஷி கணபதி
18) 7:05:44 எஸ் பி சுரேஷ்
19) 7:17:16 தி பொ இராமந்தன்
20) 7:18:22 வி.ன். கிருஷ்ணன்
21) 7:34:49 ஶ்ரீவிநா
22) 7:36:48 ரவி சுந்தரம்
23) 7:55:27 ராஜி ஹரிஹரன்
24) 9:34:40 மீனாக்ஷி
25) 9:39:27 மீ கண்ணன்
26) 9:57:47 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 10:04:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
28) 10:47:50 பினாத்தல் சுரேஷ்
29) 11:28:33 சுபா ஸ்ரீநிவாசன்
30) 12:03:28 வானதி
31) 12:05:08 ஸௌதாமினி
32) 12:17:47 தேன்மொழி
33) 12:21:19 மு க பாரதி
34) 13:35:40 அம்பிகா
35) 14:09:16 மீ.பாலு
36) 15:45:05 சுந்தர் வேதாந்தம்
37) 15:49:18 ஏ.டி.வேதாந்தம்
38) 15:49:54 பத்மாசனி
39) 17:31:44 பாலா
40) 19:38:43 விஜயா ரவிஷங்கர்
41) 19:43:35 ரா. ரவிஷங்கர்
42) 20:28:09 சாந்திநாராயணன்
43) 20:33:44 மு.க.இராகவன்
44 20:39:03 Sandhya
45 20:52:59 ஆர். பத்மா
**********************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.